Home வேலைவாய்ப்பு பொது வேலைவாய்ப்பு 01-09-2016

பொது வேலைவாய்ப்பு 01-09-2016

076 6567150. நாள், கிழமை, மாதம் சம்பளம் பெறுவதற்கும் நீங்கள் விரும்பும் தொழிற்சாலை தொழில் பெறுவதற்கும் 18, 50 வயது ஆண்/ பெண் நண்பர்கள், தம்பதியினர்கள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில் தொழில் பெறுவதற்கும் சாரதி (கனரக/ மென்ரக) சாரதி உதவியாளர்கள் தொழில் அடிப்படை 1000/=– 1500/= சம்பளம். சகல பிரதேசத்திலும் ஆட்சே ர்ப்பு. தொழில் அடிப்படை தங்குமிடம், சாப்பாடு, இலவசம். (சயலா வத்த நிட்டம்புவ, மீரிகம, தொட்டலங்க, பேலிய கொடை ஹங்வெல்ல, கொட்டாவ அழை ப்புகளுக்கு: 076 5715251. No. 133/1, Seeduwa.
**************************************************

கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலைக்கு Forklift Driver and Labours தேவை. வயது எல்லை 20 – 40 வரை. வேலை நேரம் 08 மணி முதல் 06 மணி வரை. தொடர்புகளுக்கு. 0777 680610, 077 3600556.
**************************************************

கொழும்பிலுள்ள புத்தக தொழிற்சாலைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது எல்லை 20 – 45 வரை. மற்றும் புத்தகம் பொதி செய்ய அனுபவமிக்க பெண்கள் தேவை. வயது எல்லை 20 – 30 வரை. வேலை நேரம் 08 மணி முதல் 06 மணி வரை. தொடர்புகளுக்கு 0777 680614, 0777 888624, 076 9985521.
**************************************************

மாவிட்டபுரம் சந்தியில் உள்ள குஷிபா கடைக்கும், அலுமினியம் தொழிற்சா லைக்கும், தலையிட்டி ஞானவைரவர் கோவிலுக்கும் 60 + வயது தோட்ட தொழிலாளர்கள், O/L, A/L செய்த பெண் வேலை ஆட்கள் தேவை. உடனடியாக எழுத்தில் விண்ணப்பிக்கவும் அல்லது. Tel: நம்பருடன் தொடர்புகொள்ளவும். 17, Classen Place, Colombo – 15. அல்லது 0777 268279 தோட்ட வேலை செய்வோர் தங்கி இருந்து வேலை செய்ய வேண்டும். கடை க்கும் தொழிற்சாலைக்கும் அண்மையில் உள்ளவர்கள் விரும்பப்படுவார்கள்.
**************************************************

076 9305146. தொழில் அடிப்படை சம்பளம். 55,000/= வரை. எல்லாப் பிரதேசத்திலும் ஆட்சேர்ப்பு. 18– 50 வயது ஆண்/ பெண் தொழிற்சாலைகளில் (உற்பத்தி, லேபல் பெக்கிங், சாரதி (மென்ரக, கனரக) சாரதி உதவியாளர்களுக்கு வெற்றிடங்கள். தங்குமிடம், சாப்பாடு வசதி தொழில் அடிப்படையில் இலவசம். நண்பர்கள், தம்பதியினர்கள் ஒரே இடத்தில் வரும் நாளிலேயே தொழில். நாள், கிழமை, மாதம் சம்பளம் பெற வாய்ப்பு உண்டு. வெற்றிடம் குறைவாகவுள்ளதால் அழைப்புக்கு முந்துங்கள். 077 5015666.
**************************************************

கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள் (Cleaner), பேல் (Bale) மெஷின் இயக்குநர் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. சாதாரண விலை யில் உணவு. தொடர்புகளுக்கு; 076 6910245.
**************************************************

தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் தேவை. வயது 18 – 50 வரை. சம்பளம் 38,000/= – 42,000/= வரை. உணவு, தங்கு மிட வசதி உண்டு. 071 3489084, 078 2995265.
**************************************************

Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளைகளிலும் AMI qualified teachers, Trainee Accounts Office Clerks, Graduate Teachers for English, Economics, Business Studies & Biology தேவை. உடனடியாக விண்ணப்பிக்கவும். அல்லது. 0777 268279 / [email protected] தொடர்பு கொள்ளவும்.
**************************************************

Billing / General / Clerks தேவை. G.C.E O/L வரை படித்த 30 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பத்தினை கடித மூலம் அல்லது Email மூலம் அனுப்பவும். மாதவருமானம், சம்பளம், ஏனைய கொடு ப்பனவுகள் உட்பட 20,000/= Citycom, 55/1, Maliban Street, Colombo – 11. 075 9403035. Email: [email protected]
**************************************************

உங்கள் உயர்வுக்கு எங்களை நாடி வாருங்கள். கொழும்பை அண்மித்த எமது பிரசித்தி பெற்ற Hotel களில் Room boy, Kitchen Helper, Cooker, Steward, Barman, Butcher Waiters உடனடியாக தேவை. சம்பளம் 25,000/=– 35,000/= வயது (18– 35) பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ((JSO, LSO) பிரிவுகளுக்கும் வெற்றிடம் உண்டு. தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். 076 6235152, 077 4569222, 077 3281661, 076 9305146. No. 51/2, Jaela Road, Ekala.
**************************************************

தொழிற்சாலைக்கு வேலை செய்ய தொழிலாளர்கள் தேவை. சம்பளம் ஒரு நாளைக்கு 1000/= or 1200/= கொடு க்கப்படும். நேரில் வரவும். 729/1, Rathnayake Gardens, Mabole, Wattala.

*************************************************

அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறு வனத்தில் ஐஸ்கிறீம், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட் போன்ற தொழிற்சாலைகளில் ஆண், பெண் உடனடியாக வேலை உண்டு. நாள் சம்பளம் (1500/=), மாதாந்த சம்பளம், கிழமை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம்.  (17 – 50) உணவு, தங்குமிடம் இலவசம். (வருகைக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2000/=), மாதாந்த சம்பளம் (26,000/= – 40,000/=) தம்பதியினர், நண்பர்கள் குழுக்களாகவும் இணைந்து கொள்ளலாம். அரிதாக உள்ளதால் உடனடியாக இணைந்து கொள்ளவும். வரும் நாளிலே வேலை வாய்ப்பு 6 மாத காலம் தொடர்ந்து வேலை செய்தால் (25,000/=) போனஸ். 115 – 12, Kandy Road, Nittambuwa. 072 2467945.
**************************************************

சொன்ன சம்பளம் கிடைத்ததா? மாதக் கடைசியில் (8000/= – 12,000/=) சம்பளமா கிடைத்தது. உணவு, தங்குமிடம் உங்கள் சம்பளத்தில் கழித்துக் கொண்டார்களா? உண்மையான சம்பளம். நாட்சம்பளம் 1500/=. உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு நாளும் சம்பளம். உணவு, தங்குமிடம், உடை ஆகியவை இலவசம். உங்கள் சம்பளத்தை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும் (நாட் சம்பளம் 1500 X 25 Days = 37,500/=) (உண்மையான சம்பளம்) பிரதான தொழிற்சாலைகளின் லேபல், உற்பத்தி, பொதியிடல் பிரிவுகளுக்கு ஆண், பெண். (18 – 50). வரும் நாளிலே வேலை. 137/5, Colombo Road, Kegalla. 072 2467943.
**************************************************

எம் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு உள்ளன. அழ கிய தோற்றமுள்ள ஆண்கள் மாத்திரமே தொடர்புகொள்ள முடியும். உணவு, தங்குமிடம் இலவசம். வயது 18– 40 வரை. முதல் மாதச் சம்பளம் 30,000/= பின்னர் 45,000/=– 70,000/= இற்கு மேல் பெற்றுக்கொள்ள முடியும். இன்றே தொடர்புகளுக்கு: Tel. 071 9415892
**************************************************

எமது நாட்டின் தலைநகரான கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சன் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடுப்பனவு 25000/= – 30000/= வரை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமா க்கப்படுவதுடன் 45000/= – 75000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18 – 40 வரை 137/9, B.O.I Kandy Road, Nittambuwa. 072 2231518.
**************************************************

கொழும்பு – 11 இல் இயங்கும் வர்த்தக நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயதெல்லை 18 – 25. கொழும்பை அண்மித்தவர்கள் அல்லது மலையகத்தை சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது. கல்வித்த கைமை பார்க்கப்படமாட்டாது. உணவு, தங்குமிட வசதிகள் உண்டு. திறமை க்கேற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும்: 077 7913313.
**************************************************

2000/=– 3000/= பணம் கட்டி ஏமாறாதீர்கள். நாள், கிழமை, மாத சம்பளம், மிக பிரசித்திபெற்ற தொழிற்சாலைகளின் லேபல், பெக்கிங் பிரிவுகளில். வத்தளை, தொட்டலங்க, மருதானை, ஏக்கல, ஜா–எல, வெல்லம்பிட்டி, நிட்டம்புவ, மீரிகம, சவர்க்காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா, சோசேஜஸ் (16– 50) ஆண்/ பெண் நண்பர்கள், தம்பதியினர், வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. தொழில் பொறுத்து. உணவு, தங்குமிடம் இலவசம். நம்பிக்கையுடன் உடனே தொடர்பு கொள்ளவும். 076 9305146.
**************************************************

2000/=– 3000/= எடுக்கும் ஏஜன்சிகளுக்கு ஏமாற வேண்டாம். நம்பிக்கையுடன் வாருங்கள். இதோ உண்மையான சம்பளம். ஐஸ்கிறீம் 25,000/=. டொபி, சொக்லெட் 28,000/=, சொசேஜஸ் 33,000/=, மெட்ரஸ் 35,000/=, ஈயம் பிஸ்கட் 40,000/= நாள், கிழமை, மாதச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். 077 4569222.

**************************************************

உடனடி வேலைவாய்ப்பு! பிரசித்திபெற்ற தொழிற்சாலைக்கு பால்மா, கோடியல், ஜேம், யோகட், ஐஸ்கிரீம் ஆகிய அனைத்து தொழிற்சாலைக்கும் வேலைவாய்ப்பு. பொதியிடல், லேபல். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் சம்பளம்1500/=. கிழமை சம்பளம் 12,000/=. மாதச் சம்பளம் 35,000/=. OT 150/= வருகை தரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. வயது 17 முதல் 60 வரை. 357/B, Colombo Road, Kiribathgoda. 076 5715255, 077 4943502.
**************************************************

நண்பர்களே இன்று வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். புதிதாக திறக்கப்படும் எமது தொழிற்சாலைக்கு ஆண், பெண் களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் 1500/=) கிழமை சம்பளம், மாத சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (25,000/=) போனஸ் வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு முந்துங்கள். உடனடியாக தொடர்பு கொள்ளவும். (முன் அனுபவம் தேவையில்லை) 138/5, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.
**************************************************

“உழைப்பு நேர்மை, வெல்வது உண்மை” 077 4569222. கொழும்புக்கு அண்மையில் பிரசித்திபெற்ற தொழிற்சாலைகளின் (கம், நீலம், சொசேஜஸ், கிளாஸ், ஆடை, தேங்காய் பால்மா) பிரிண்டிங் (லேபல், பெக்கிங்) பேலிய கொடை, மருதானை, வத்தளை, நிட்டம்புவ, ஹோமாகம, கடவத்தை போன்ற பிரதேசங்களில் 18– 50 வயது ஆண்/ பெண் வரும் அன்றே நீங்கள் விரும்பிய தொழில் வாய்ப்பைப் பெறலாம். தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். 35,000/=– 40,000/= வரை தொழில் அடிப்படையில் சம்பளம் இன்றே அழைப்புக்கு: ஏக்கல சந்தி, எலிஸ். 0766 567150.
**************************************************

ஏமாறாதீர்கள். 2000/=, 3000/= கேட்கும் தொழிற்சாலைகளில் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். நம்பிக்கையுள்ள வேலை வாய்ப்பு. தொழில் நிமித்தம் (1400 – 1600) லேபல், பெக்கிங் ஆகிய பிரிவுகளுக்கு ஆண், பெண் 18 – 60. தினம், கிழமை, மாதம் சம்பளம். குறைந்த விலையில் உணவு, தங்குமிடம். (சவர்க்காரம், ஜேம், நூடில்ஸ், ஐஸ்கிரீம்) 077 5015666, 076 6942385.
**************************************************

நீங்களும் இம்முறை A/L தோற்றியவர்களா? இல்லையாயின் தொழிலை தேடுபவரா? பியகம, இரத்மலானை, ஹொரணை, கடுவெல, ஜா – எலயில் அமைந்துள்ள ஐஸ்கிறீம், டொபி, சொக்லட், நூல், ஹெங்கர்ஸ், பெயின்ட், சவர்க்காரம் தொழி ற்சாலைகளுக்கு வயது 18 – 50 இற்கு இடையில் (ஆண் / பெண்) இருபாலாரும் இணைத்துக் கொள்ளப்படுவர். தொழிலின் அடிப்படையில் சம்பளம் 35,000/=. வருகை தரும் நாளிலேயே உணவு, தங்கு மிடம் சகாய விலைக்கு. (இணைத்துக் கொள்வதற்காக பணம் அறவிடப்படமா ட்டாது) அழையுங்கள்: மது – 071 4353430.

**************************************************

பொதியிடல் (பெக்கிங்) வேலைகளுக்கு பெண்கள் தேவை.  சம்பளத்துடன் கமிஷன் உண்டு. Address: 117, New Moor Street, Colombo – 12. Tel: 071 1176272, 011 2444741.
**************************************************

077 7999159 பிரபல தொழிற்சாலைகளில் தயாரிப்பு லேபல் பொதியிடல் உற்பத்தி துறைக்கு ஆட்கள் தேவை. வயது 17 – 55 ஆண், பெண் இருபாலாரும் அழைக்கவும். கிழமை, நாள் சம்பளம். நாள் ஒன்றுக்கு 1000/=- நேர்முகத்தேர்வின் போது முற்பணம் அறவிடப்படமாட்டாது. 077 4373826, No. 35, Reginal Council Complex, Kattana.
**************************************************

077 1262571 பிரபல நட்சத்திர ஹோ ட்டல்களில் Accountant, Room boy, Kitchen Helper, Barman, Cook, Garden, Cashier, Counter cleaner வயது 18 – 35 வரை. தொழிலடிப்படையில் 45,000/= வரை சம்பளம். நாடுபூராகவும் உள்ள காரியாலயங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றன. உடன் அழைக்கவும்: 077 1262571.
**************************************************

077 0430179 Staff தேவை. “(CLERK) இம்முறை A/L பரீட்சைக்கு தோற்றிய வர்களிலிருந்து சிங்களம் பேசக்கூடிய தமிழ் யுவதிகள் வயது 35 வரை திருமணமாகாதவர்கள் தேவை. 13,500/= – 20,000/= வரை சம்பளம் கந்தானை, கேகாலை, தெஹிவளை, மருதானை, களனி, இரத்தினபுரி, கடவத்தை, கண்டி போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தனியார் வகுப்பிற்கு செல்லாதவர்கள் தொடர்புகொள்ளவும். 0777 882417, 0777 999159.
**************************************************

075 2170286 பிரபல தொழிற்சாலைகளுக்கு ஆண் / பெண் சேவையாட்களை பெற்று த்தரம் சேவை. முகவர்கள் / அதிகாரிகள் தேவை எவ்வித முற்பணமோ / கட்டணமோ அறவிடப்படமாட்டாது. சேவையாளர்கள் 2000 ஆட்கள் தேவைப்படுகின்றனர். நாள், கிழமை, மாத சம்பளம் பெற்றுத்தரும் நிறுவனங்களுக்கு உணவு தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 075 2170286.
**************************************************

ஜேம், பிஸ்கட், சொக்லட், கையுறை போன்ற துறைகளுக்கும் விமானநிலையம் / துறைமுகம், வாகன சாரதிகள், சாரதி உதவியாளர்கள், பாதுகாப்பு உத்தியோ கஸ்தர்கள், ஹோட்டல்களில் Room boy, Kitchen Helper, Clerk, Accounts Clerk, Computer Operator, Receptionist போன்ற துறைக்கும், கண்டி, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், கொழும்பு, நுவரெலியா, புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். வயது 18 – 55. ஆண் / பெண். சம்பளம் 15,000/= 38,000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 8463027, 077 2015566. No. 68, Kurunegala Road, Katugasthota.
**************************************************

பல பிரபல்யமான நிறுவனங்களில் யோகட், ஜேம், சொக்லட், பிஸ்கட், தேங்காய் எண்ணெய், லேபல் பொதியிடல் உற்பத்தி மற்றும் Hotel களில் Room Boy, Cleaning, Cook, Receptionist, QC, Sales man, வாகன சாரதிகள், விமான நிலையம், துறைமுகம் போன்ற பிரிவுகளுக்கு 100 ற்கும் அதிகமான வெற்றிடங்கள். வயது 18 – 55 ஆண், பெண் இருபாலாருக்கும் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் 15,000/= – 45,000/= வரும் நாளிலேயே வேலை இன்றே அழையுங்கள். 077 4805891, 077 5052239. No. C/37, Economics Center, Udapussellawa Road, Nuwara – Eliya.
**************************************************

077 8430179. “ஏமாற வேண்டாம்” பொய்யான முகவரியை போட்டு அழைப்பை ஏற்படுத்தும்போது வேறொரு இடத்துக்கு, வரும்படி கூறும் பொய்யான தொழிற்சாலைகளுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். (எமது நிறுவனத்தின் ஊடாக O/L, A/L எழுதிய கல்வி கற்காத அனைவருக்கும் தொழில் வெற்றிடங்கள். (ஜேம், பால்மா, கிளவுஸ், பொலித்தீன், பிளாஸ்டிக், சுப்பர்மார்க்கட், வேயா ஹவுஸ், கிளாஸ், தேயிலை, பிரிண்டிங், கிளீனிங் ஆண்/ பெண் 17– 60 வரை. (1000/=, 1300/=, 1800/=) நாள், கிழமை, மாதச் சம்பளம். உணவு, தங்குமிடம் உண்டு. No. 435/2/18, Fountain Plaza, Maradana.

*************************************************

ஜேம், பிஸ்கட், வாசனை திரவியங்கள், பால்மா, நூடில்ஸ் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, துறைமுகம், விமானநிலையம் கனரக, மென்ரக வாகன சாரதிகள், சாரதி உதவியாளர்கள், ஹோட்டல்களில் Room boy, Kitchen Helper, Cook, Steward, மேசன், மேசன் உதவியாளர்கள் துறைக்கு ஆட்கள் தேவை.  18–55 வயதுடைய ஆண் / பெண் தேவை. சம்பளம். 18,000/= – 45,000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, ஹபுவிட, நுவரெலிய, மஹியங்கனை, பசறை போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை. 077 7964062, 077 7882417. No: 11/A/1/1/D, Udayaraja Mawathe, Badulla.
**************************************************

077 6838226 இலவசம் என்ற விளம்ப ரங்களை பார்த்து செல்லாதீர்கள். விமான நிலையம், துறைமுகங்களில் மேசன், வயரிங், கனரக, மென்ரக சாரதிகள், மின்னியல் திறை, சுத்திகரிப்பாளர், லொன்றி, உதவியாளர்கள் போன்ற துறை களுக்கும் பல பிரபல்யமான தொழிற்சா லைகளுக்கு தையல், லேபல், பொதியிடல், தயாரித்தல் போன்ற வேலையா ட்கள் தேவை. வயது 18 – 50 வரை. ஆண், பெண் இருபாலாரும். சம்பளம் 18,000/= – 45,000/= தொழில் அடிப்படையில் வரும் நாளிலே தொழிலில் இணைத்துக் கொள்ளப்படுவர். 077 6838226, 077 7882417. No. 103/1, Station Road, Vavuniya.
**************************************************

உடனடி வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் (ஆண்) நேர்த்தியான சிந்தனையுள்ளவர்கள் மற்றும் நேர்மையா னவர்கள் 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள். சம்பளம் 17,500/= விண்ணப்பத்துடன் நேரில் வரவும். City Cycle House (Pvt) Ltd., No. 77, Dam Street, Colombo – 12.
**************************************************

கொழும்பில் புத்தகசாலையில் Stores, Show Room வேலைக்கு 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. சம்பளம் 20,000/= க்கு மேல். தொடர்புகளுக்கு: 077 6125145.
**************************************************

Gas Cutter மூலம் இரும்பு வெட்டுவதற்கு நன்கு தெரிந்தவர்கள் தேவை. தொடர்பு கொள்ளவும். 071 7727773.
**************************************************

பணம் அறவிடப்படமாட்டாது. பியகம, கடுவெலயில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் லேபல், பொதியிடல் உதவியாளர்கள் போன்ற தொழில் வெற்றிடம். வயது 17 – 55. ஆண், பெண் இருபாலாரும் தேவை. நாள் சம்பளம் 900/=. கிழமை, மாத சம்பளம் பெறலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 5978037. No.469/8, Palihena Building, Kaduwela.
**************************************************

கொழும்பு – 2 இல் Nawaloka வைத்தியசா லைக்கு அருகாமையில் அமைந்துள்ள பாமசி ஒன்றிற்கு அனுபவமுள்ள அல்லது ஓரளவு அனுபவமுள்ள வேலையாட்கள் உடனடியாகத் தேவை. தொடர்புகளுக்கு: 071 7745755, 077 2928108. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.
**************************************************

Album Binding செய்வதில் நல்ல அனுபவம் உள்ள ஒருவரும் வெள்ளவத்தை ஸ்டூடியோவில் வேலை செய்வதற்கு பெண்பிள்ளை ஒருவரும் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 070 2797007.
**************************************************

கொழும்பு – 14 இலுள்ள மில்லுக்கு (மிளகாய் அரைக்கும் மில்) அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. சம்பளம் 45,000/=. தங்குமிடவசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 072 1755362.
**************************************************

கொழும்பு 11 புறக்கோட்டையில் அமைந்திருக்கும் மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். நேரில் வரவும். தொடர்பு : 077 3466639 93/7 முதலாம் குறுக்குத்தெரு புறக்கோட்டை (Pettah) Colombo 11.

**************************************************

கொழும்பில் ஆண்/பெண் இருபாலா ருக்கும் ஏராளமான வேலைவாய்ப்பு. (8-5) காலை மாலை செல்லும் Cooks, Gardner, Room boys, Couples, Waiters, Attendents, Drivers, Nannies, Peon, Security, Lady drivers, Labourers, Watcher, Sales boys, Office Vacancies, All rounders. உணவு, தங்குமிட வசதிகளுடன் 20000/=-40000/= சம்பளம். மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower No,20, 1/1, Galle Road Dehiwela. கண்டி: 081 5636012, நீர்கொழும்பு: 031 5678052, தெஹிவளை: 011 5299302. வருகைத் தருபவர்களுக்கு பயணக்காசு 3000/=.
**************************************************

வளர்ப்பு நாய்களை பராமரிக்கும் இடம் ஒன்றுக்கு ஆண்கள் தேவை. சம்பளம் 22000/= தங்குமிட வசதியுண்டு. 071 6010786.
**************************************************

கொழும்பில் இயங்கும் பிரபல நிறுவன மொன்றிற்கு வேலையாட்கள் உடனடித் தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிபாரிசு களுடன் வருபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிட வசதியுண்டு. நேரில் வரவும். தொடர்புகளுக்கு 148,ஸ்ரீ சுமணதிஸ்ஸ மாவத்தை கொழும்பு 12. தொ.பே. 072 7424602/ 011 2424602/03.
**************************************************

சம்பளத்துடன் தொழில் கற்க ஆர்வமுடையவரா? Printing Company இல் Binding தொழில், அதிகூடிய சம்பளத்துடன் கற்றுத்தரப்படும். Permanent Job Guarantee. EPF/ETF இதர சலுகைகள் வழங்கப்படும். குறிப்பிட்ட வெற்றிடங்களே, —— Unie Arts, 48B, Bloemendal Road, Colombo 13. Tel: 077 7710361/ 011 2330195.
**************************************************

Printing Company க்கு வாகனத்தில் Delivery Boys, Parcel Packing என்பனவற்றுக்கு உதவியாளர் ஆண்கள் தேவை. அதிகூடிய சம்பளம், OT வழங்கப்படும். தொடர்பு Unie Arts 48B Bloemendal Road, Colombo 13. Contact: 077 7710361/ 011 2330195.
**************************************************

பிங்கிரியவில் உள்ள பொய்லர் பண்ணை ஒன்றிற்கு வேலை செய்வதற்கு குடும்பம் ஒன்று தேவை. 077 9745766.
**************************************************

Wanted Graphics Designers with Tamil Typesetting for Printing Company. Adobe Illustrator, Photoshop Indesign தெரிந்தி ருத்தல் அவசியம். Starting Salary 25000/= முன்னனுபவமுள்ளவர்கள் விரும்பத்த க்கது. 48B Bloemendal Road, Colombo 13. Tel: 077 2397390/ 077 7710361.
**************************************************

இதோ சிறந்த வாய்ப்பு உங்களுக்கு. எவ்வித கட்டணமும் செலுத்தாமல் உடனடி வேலை வாய்ப்பு. சம்பளம் விரும்பும் படி. (நாள்,கிழமை,மாதம்) தங்கும் வசதி, உணவு உடனே அல்லி உணவு வகை பெக்டரி பொப் மட்ரம் அல்ல நுளம்பு கொய்ல், வித விதமான வேலைகள். இதோ உங்கள் வாய்ப்பு நீங்கள் தேடிக்கொள்ளலாம். மாதம் 28000 மேல் பெறலாம். இதோ அழையுங்கள். (அனைத்து பிரதேசங்களின்) 076 9069040.
**************************************************

வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் இயங்கும் கிரைண்டிங் மில் ஒன்றிற்கு 50 வயதிற்கு மேற்பட்ட அனுபவமுள்ள Cashier கெசியர் தேவை. தொடர்புக்கு: 0777 763535.
**************************************************

மாளிகாவத்தையில் அமைந்துள்ள முச் சக்கர வண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு நாளாந்த கணக்குகளை செய்வ தற்கு பெண் உதவியாளர் ஒருவரும் (அனுபவம் தேவையில்லை) விற்பனையாளர்களும் (Salesman) உடனடியாகத் தேவை. 077 6113098. Email: [email protected]
**************************************************

டாம் வீதியில் உள்ள அலுமினியம் கடைக்கு சேல்ஸ்மென், பில் கிளார்க் ஆண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 9978808.

*************************************************

ஹோமாகமையில் உள்ள நகைக் கடைக்கு அனுபவமுள்ள சேல்ஸ்மேன்களும் தங்கத் தண்ணீர் போடுவதற்கு ஒருவரும் நகை வேலை செய்யும் ஆசாரி ஒருவரும் உடன் தேவை. கிராம சேவகர், சான்றிதழ்களுடன் நேரில் வரவும். No. 37, High Level Road, Homagama. 011 2891517, 077 6423542.
**************************************************

பால் மாடுகளைக் கொண்ட பண்ணையில் வேலை செய்ய குடும்பம் ஒன்று தேவை. தமிழ் குடும்பமாயின் விரும்பத்தக்கது. ஆண் ஒருவரின் சம்பளம் 30,000/=. Tel. 072 4980649, 077 5766565.
**************************************************

டயர் கழற்ற, பூட்ட ஆட்கள் தேவை. 072 7949492, 011 2949492.
**************************************************

ஒருகொடவத்தையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்டகசாலைக்கு பண்ட கசாலை உதவியாளர்கள் ஆண்களுக்கு வேலைவாய்ப்பு. வயது 18– 40 வரை. மாதம் 24,000/=– 30,000/= வரை ஊதியம் பெறலாம். நண்பர்கள், குழுக்களாகவும் சேர்க்கப்படுவீர்கள். நிரந்தரத் தொழில், EPF, ETF நலன்புரி, காப்புறுதி மற்றும் சலுகைள் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 076 6918969, 072 1121720.
**************************************************

சோபா செட், குஷன் வேலை தெரிந்தவர்கள் தேவை. மாதச் சம்பளம் 30,000/= அல்லது ஒப்பந்தம் அடிப்படையிலும் (Contract) செலுத்தப்படும். வத்தளை. 071 4916101.
**************************************************

ஏஜன்சி இல்லை. முற்கொடுப்பனவு எடுக்கப்படமாட்டாது. நாள், கிழமை, மாதச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் போக்குவரத்து முற்றிலும் இலவசம். :உடன் நாள் சம்பளம் 1100/= (with OT) 15-00/=. சொசேஜஸ், ஈயம் பிஸ்கட், பால்மா, Mattress, PVC, ஐஸ்கிறீம் தொழிற்சாலைகளில் அனைத்து பிரிவுகளுக்கும் வருகை தரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. நண்பர்கள் கூட்டமாக வரலாம். 88/5, Hendala, Wattala. 077 4017543, 077 8181513.
**************************************************

அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்பளம் 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. Tel. 077 1606566, 078 3285940.
**************************************************

வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs. (Per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 077 1565445, 077 3600581. No. 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.
**************************************************

ஆண்/ பெண் இருபாலாரும் தேவைப்படு கின்றனர். வயதெல்லை 18– 55. உணவு, தங்குமிடம் இலவசம். பிஸ்கட், பால்மா போன்ற கம்பனியில் வேலை வெற்றிடம். கிழமை சம்பளம் உண்டு. 1200/=– 1700/=. Tel. 075 6660332, 076 9117023.
**************************************************

அரியவாய்ப்பு. விசேடமாக முஸ்லிம் தமிழ ர்களுக்கான Haji, Deepavali க்கான விசேட கொடுப்பனவு. பிரசித்திபெற்ற பிஸ்கட், பால்மா, டொபி, சொக்லெட் தொழிற்சா லைகளில் Packing, Labelling பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண் நண்பர்கள், குடும்பத்தினர்களாகவும் வரலாம். வருகை தரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. நாள், கிழமை, சம்பளம். நாள் 1200/= OT செய்து கொள்ள முடியும். (அரியவாய்ப்பு முஸ்லிம், தமிழ் புத்தாண்டுக்காக தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலவச தொழில்வாய்ப்பு. இது ஏஜன்சி இல்லை. 185/2, Main Road, Kegalle. No. 14, Layards Broadway Grandpass. 077 8181513, 076 5715244.
**************************************************

டைல்ஸ் மற்றும் குளியலறை, சாதனங்கள் விற்கும் கடைக்கு வேலை ஆட்கள் தேவை. மாத சம்பளம் 30,000/= அணுக வேண்டிய தொலைபேசி இலக்கம்: 031 2228875.
**************************************************

புதிதாக திறக்கப்பட்ட கம்பனிகளில் வேலை வெற்றிடம் 50 உண்டு. (சோயா, சோசேஜஸ், பால்மா) சம்பளம் 35,000/=– 45,000/=. கிழமை சம்பளம் உண்டு. 17– 60. உணவு, தங்குமிடம் இலவசம். Tel. 076 9155233, 077 1657473.
**************************************************

மட்டக்குளியவில் அமைந்துள்ள Paper Serviette தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு. *Paper Serviette Machine Operator/ Helper *Toilet Paper Machine Operator/ Helper தொடர்புகளுக்கு: Wipex Industries Contact: 0777 396399.
**************************************************

உங்கள் கல்வித் தகைமைக்கு ஏற்ற தொழில். உங்கள் பிரதேசத்தில் நீங்கள் தொழிலாளியாக அல்ல முதலாளியாக (Owner) ஓர் அரியவாய்ப்பு. தொடர்பு களுக்கு: 076 9441236, 077 0703846.
**************************************************

Mohanraj Welding Contractors க்கு Welding bass, Aluminium Fittings Bass, Labourers உடனடியாகத் தேவை. தொடர்புக்கு: 077 9058971.
**************************************************

இலங்கையில் பிரபல நிறுவனம் ஒன்றில் பலதரப்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. மேற்கு வலயத்தை (Western Zone) வதிவிடமாகக் கொண்டவர்கள் விண்ண ப்பிக்கலாம். அடிப்படைத் தகைமை க.பொ.த சாதாரணதரம் சித்தி. வயது எல்லை 18 – 45 தொடர்புகளுக்கு 077 3555772.
**************************************************

தெஹிவளை பிரதான வீதியில் அமைந்துள்ள புடைவை கடையில் வேலை செய்ய அனுபவமுள்ள பெண்பி ள்ளைகள் தேவை. 077 3380302, 011 2721531.
**************************************************

கட்டட நிர்மாண கம்பனிக்கு தளமேற்பார் வையாளர் தேவை. தொடர்புகளுக்கு 077 4707511.
**************************************************

கொழும்பு 12 இல் அமைந்துள்ள விடு திக்கு (Lodge) உதவி முகாமையாளர், உதவியா ளர்கள், துப்பரவாளர்கள், லிகிதர் (பெண்) தேவைப்படுகின்றனர். தொடர்புகளுக்கு 077 7880277, 075 9661961.
**************************************************

களுத்துறையில் எல்லா வசதிகளுடன் தேயிலை, இறப்பர், கறுவா தோட்டத்தில் பால் வெட்டுனர் தேவை. பால் வெட்டுவோருக்கு ரூ.800, 1 கிலோவுக்கு ரூ.80 அல்லது இரண்டின் பங்காகவும் தருவோம். தேயிலை பற்றிய அனுபவம் சிறந்தது. 076 5699977, 077 9317513.
**************************************************

உல்லாசவிடுதி மேற்பார்வையாளர் தேவை. காலியில் உள்ள உல்லாசவிடுதிக்கு மேற்பார்வையாளர், கவர்ச்சியான சம்பள த்துடன் சேவை கொடுப்பனவு வழங்க ப்படும் தங்குமிடவசதியுண்டு. 077 4365340.
**************************************************

பம்பலப்பிட்டிய 8B வஜிரா வீதி (Ashan Apartments)இல் அமைந்துள்ள வெளிநாட்டவர்கள் வரும், 8 அறைகளை கொண்ட இடத்தினை சுத்திகரிப்பதற்கு இளமையான ஆண்கள், தங்கி வேலை செய்வதற்கு தேவை. நாள் ஒன்றுக்கு 1000/= சாப்பாடு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு 078 5101433.

**************************************************

மேசன், தச்சர், குழாய் பொருத்துனர், வர்ணம் பூசுபவர் நாள் ஒப்பந்த அடிப்ப டையில் கொழும்பு வேலை தளங்களுக்கு தேவை. தொடர்புகளுக்கு 071 2483099/ 071 9154684.
**************************************************

Sales Girls, Boys மற்றும் Computer Technician அனுபவமுள்ள, இல்லாதவர்கள் உடன் விண்ணப்பிக்க சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கலாம். கொழும்பில் வசி ப்பவர்கள் விரும்பத்தக்கது. 077 9795080.