பொது வேலைவாய்ப்பு 05 Sep 2016

பவன ஆயுர்வேத நிலையத்திற்கு அழகிய நன்கு பேசும் ஆற்றலுடைய பெண் Receptionist ஒருவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் + கமிஷன் வழ ங்கப்படும். பவன ஆயுர்வேத நிலையம். இல.17,முத்துவெல வீதி, மோதர. 077 7131071.

***************************************************

மாவிட்டபுரம் சந்தியில் உள்ள குஷிபா கடைக்கும், அலுமினியம் தொழிற்சா லைக்கும், தலையிட்டி ஞானவைரவர் கோவிலுக்கும் 55 + வயது தோட்ட தொழிலாளர்கள், தங்கியிருந்து வேலை செய்யத் தேவை. O/L, A/L செய்த பெண் வேலை ஆட்கள் தேவை. Commerce, Fine Arts பட்டதாரிகள் தேவை. உடனடியாக எழுத்தில் விண்ணப்பிக்கவும். அல்லது Tel: நம்பருடன் தொடர்புகொள்ளவும். 17, Classen Place, Colombo – 15. அல்லது 0777 268279 தோட்ட வேலை செய்வோர் தங்கி இருந்து வேலை செய்ய வேண்டும். கடை க்கும் தொழிற்சாலைக்கும் அண்மையில் உள்ளவர்கள் விரும்பப்படுவார்கள்.

Advertisement

***************************************************

Dehiwela இல் உள்ள Pharmacy இற்கு Part time/ Fulltime வேலை செய்யக்கூடிய அனு பவமுள்ள ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. தொடர்புக்கு: 077 5770432.

***************************************************

Sales Delivery Boys புத்தக நிறுவனத்திற்கு தேவை. 30 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் மற்றும் மற்றைய கொடுப்பனவுடன் மாத வரு மானம் Rs. 24,000/=. தங்குமிட வசதி உண்டு. Manager 53, Maliban Street, Colombo 11. Email: [email protected] 075 0123313.

***************************************************

கொழும்பு பாமசிக்கு நன்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. சாப்பாடு, தங்கு மிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 071 7015038, 071 7688437.

***************************************************

பிலியந்தலையில் உள்ள பாதணி செய்யும் நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள ஆண்/ பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 9979798.

***************************************************

கொழும்பில் உள்ள கார் Wash க்கு கார் கழுவுவதற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 071 2388478.

***************************************************

தெஹிவளையில் ரெஸ்டூரண்டுக்கு சுத்தம் செய்யவும் மற்றும் எல்லா வேலைகளையும் கவனிக்கக் கூடியவர் தேவை. வயது 20– 60 க்கு உட்பட்டது வரவேற்கத்தக்கது. தொடர்புக்கு: 077 3961564.

***************************************************

வேலைக்கு ஆட்கள் தேவை. Cladding மற்றும் அலுமினியம் வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவம் தேவையில்லை. மாதாந்த சம்பளம் 25,000/= உடன் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும். KN Decorators 077 9831135.

***************************************************

தெஹிவளையில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு Sales செய்யக்டிய Sales Rep. ஒருவரும் லொறி (Lorry) ஓட்டக்கூடிய A Class சாரதி அனுமதிப்பத்திரம் உள்ள சாரதி ஒருவரும் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். வயது 30– 45. Tel. 071 4858297.

***************************************************

மீபே தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தேவை உணவு, தங்குமிட வசதி உண்டு. மாதம் 30,000/= இற்கு குறையாத சம்பளம் பெற முடியும். அழையுங்கள்: பிரகாஷ் 070 2510011.

***************************************************

வத்தளை, உணுப்பிட்டியில் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புடைவை அச்சகத்திற்கு (Textile Printing) வேலை தெரிந்த, தெரியாத பெண் பிள்ளைகள் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. தங்குமிட வசதியுண்டு. Tel. 0777 677144.

***************************************************

கொழும்பு ஹோமாகமை தொழிற்சாலைக்கு கொழும்புக்கு வெளியில் வயது 18 –25 இற்கு இடையில் இளைஞர்கள் தேவை. நாள் சம்பளம் 1000/= மேலதிகமாக OT, தங்குமிடம் இலவசம். 0777 554478.

***************************************************

ஹாட்வெயார் ஒன்றிற்கு கை உதவியா ளர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 20,000/= சம்பளம். 42, குணதிலக மாவத்தை, மாபோலை, வத்தளை. 077 4949777.

***************************************************

கெஸ்பேவ, பிலியந்தலை வேலைத்த ளங்களிற்கு மேசன்மார் உடனடியாகத் தேவை. அழையுங்கள் ஜயந்த தொலை பேசி: 071 2519812, 072 2900745.

***************************************************

செட்டலிங் பாஸ்மார், செட்டலிங் வேலைத் தெரிந்த உதவியாட்கள் தேவை. பாஸ் சம்பளம் – 1800/=, உதவியாளர் சம்ப ளம் – 1400/=, மேசன் பாஸ்மார் தேவை. சம்பளம் 1800/=. 10 நாள் சம்பளம். 076 7304286.

***************************************************

பாதணி தாயாரிக்கும் நிலையமொன்றுக்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற வேலை யாட்கள், உப ஒப்பந்தக்காரர்கள் இணை த்துக் கொள்ளப்படுவார்கள். உணவு, தங்குமிடம், கூடிய சம்பளம். 071 8144513.

***************************************************

மேசன் பாஸ்மார் சிறு குழுக்கள் முறையில் தேவை. ஒப்பந்த அடிப்படையில் வேலை. கொழும்பு பிரதேசத்திற்குள் வேலை த்தளங்களுக்கு. செலவு, தங்குமிடம். 076 5705570.

***************************************************

011 3138149. முன்னணி வாய்ந்த ஐஸ்கிரீம், டொபி நிறுவனங்களுக்கு 18 – 45 வயதிற்கிடைப்பட்ட ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 30,000/= – 45,000/=. உணவு, தங்குமிட வசதிகளுடன். 077 5744094, 077 6554095.

***************************************************

பாணந்துறை வெல்டிங் வேலைத்தளத்தி ற்கு சிங்களம் பேசக்கூடிய நேர்மையான வேலையாட்கள் தேவை. சம்பளம் 50,000/=. 071 5503776.

***************************************************

071 1392939. வயது 18 – 35 உடைய முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்தி ரமுடைய இளைஞர்கள், பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கு வேலை செய்ய தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். கடவத்தை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 071 1400373.

***************************************************

கை உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 312/40, புனித ஜோசப் ஒழுங்கை, கெரவல ப்பிட்டி வீதி, ஹெந்தளை, வத்தளை. 011 2931924, 071 8375054.

***************************************************

பண்டாரகம மொத்த சில்லறை வியாபார நிலையத்திற்கு பொருட்கள் இறக்குவதற்கு மற்றும் ஏற்றுவதற்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= இலிருந்து 40,000/= வரை. தகுதிக்கேற்ப அதிக சம்பளம். அனுபவமுள்ளவர்கள் விசேடம். 077 5471580, 077 0419734.

***************************************************

புலொக்கல் செய்வதற்கு மற்றும் கல் ஆலைக்கு கற்கள் போடுவதற்கு மற்றும் தோட்ட வேலைக்கு வேலையாட்கள் தேவை. 072 7433832.

***************************************************

ஆயுர்வேத நிலையத்திற்கு 18 – 40 பயிற்சியுள்ள / பயிற்சியற்ற தெரபிஸ்ட்மார் தேவை. சம்பளம் 95,000 + கமிசன். 535/2/1, காலி வீதி, கல்கிசை. 077 1111811, 011 455 5800.

***************************************************

நீர்கொழும்பு உணவு விநியோகிக்கும் நிறுவனத்திற்கு அரைக்கும் பிரிவுக்கு அனுபவமுள்ள அரைக்கும் இயந்திர இயக்குனர்கள் தேவை. 077 5060718 (சிங்களத்தில் அழைக்கவும்)

***************************************************

கையுதவியாட்கள், செட்டலின் பாஸ்மார் தேவை. தங்கி வேலை செய்ய விரு ப்பமுடையவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 1600/= – 1300/= சுரங்க கன்ஸ்ட்ரக் ஷன், கடவத்தை. 0777 646411.

***************************************************

மேசன் வேலைக்கு லேபர்ஸ் பாஸ்மார் தேவை. சம்பளம் 1800/= + 2000/= + 2200/= தொடக்கம். மேலதிகமாக தங்குமிடம், OT உண்டு. 071 9759251, 077 2144747.

***************************************************

077 8499336 வயது 17 – 60 சம்பளம் 43,000/= வரை உற்பத்தி, பொதியிடல், மேற்பார்வை, களஞ்சியம், சாரதி J.C.B, Cook, Room boy, Account, J.S.O, L.S.O போன்ற வெற்றிடமும் உண்டு. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். 077 8499336.

***************************************************

கொழும்பை அண்மித்து அமைந்துள்ள ஹோட்டலுக்கு தோட்ட வேலைகளுக்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேவை. உணவு, தங்குமிடவசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 071 4342164.

***************************************************

மலர் பாம் ஒன்றுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் 18,000/= உணவு தங்குமிடம் இலவசம். 077 3824574.

***************************************************

வத்தளையில் உள்ள தொழிற்சாலை ஒன்று க்கு 18 – 35 வயதுக்கிடைப்பட்ட 8–5 உதவியாளர்கள் / வேலையாட்கள் தேவை. நேரில் வரவும் அல்லது விண்ணப்பிக்கவும் No.785 Negombo Road, Mabola Wattala.

***************************************************

சாதாரணமான சலூன் ஒன்றில் வேலை செய்ய சிங்களம் கதைக்கக்கூடிய ஒருவர் தேவை. சம்பளம் 40,000/= அல்லது 50%. தங்குமிடம் உண்டு. 077 5560125.

***************************************************

அலுமினியம் வார்ப்பு தொழிலுக்கு வேலைவாய்ப்பு. நாள் சம்பளம் 2000/= இற்கு மேல். கிரிபத்கொடை. 077 7554575, 071 7554575.

***************************************************

Socks காலுறை தயாரிக்கும் தொழிற்சா லைக்கு நிடிங் மெஷின் ஒபரேட்டர் தேவை. அனுபவம் அவசியமில்லை. மாதம் 45,000/= என இன்னும் பல சலுகைகள் வழங்கப்படும். Globe Kniting Industries, 143, தொம்பெ வீதி, மல்வானை. தொலைபேசி: 077 5816196.

***************************************************

அனுபவம் உள்ள Graphic Designers, ஏதேனும் இரு மொழிகளில் Computer Typesetting, அனுபவம் உள்ள ஆண் / பெண் தேவை. சம்பளம் உங்கள் திறமை க்கேற்ப 20,000/= தொடக்கம் 35,000/= வரை வழங்கப்படும். வேலைநேரம், வார நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணிவரை. சுயவிபரக்கோவையை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: Email: [email protected] Ad Genius, No.77, Sangamitha Mawatha, Colombo – 13. 077 8640996.

***************************************************

மட்டக்குளியில் இயங்கி வரும் கொச்சி க்காய் மில்லிற்கு அரவை பாஸ் தேவை. விபரங்களுக்கு: இல. 45 1/1, விஸ்ட்வைக் வீதி, கொழும்பு – 15. 076 6906832, 076 8273020.

***************************************************

கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்து ள்ள எமது கடைக்கு சொந்தமான (TATA 16 X 13) லொறி ஒன்றிற்கு டிரைவர் ஒருவரும் மற்றும் சாமான் ஏற்றி, இறக்க இரு வேலையாட்களும் உடனடியாகத் தேவை. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 9522620, 072 1621806, 072 1148450.

***************************************************

பொய் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம், உண்மையான வார்த்தை எங்களிடம் மாத்திரமே! நாள் சம்பளம் 1600/= (with OT) உணவு, தங்குமிடம் இலவசம். 17 – 50. ஆண், பெண் இருபா லாரும் தேவை. நாள் சம்பளம், கிழமை சம்பளம் உண்டு. வருகை தரும்நாளிலே வேலைவாய்ப்பு. 110/05, மெயின் ரோட், மருதானை. 077 2770023, 077 3922611.

***************************************************

அனுபவம் வாய்ந்த ரூம்போய் (Room Boy), சமையற்காரர் (Cook), (இந்தியன், சைனீஸ்), பூந்தோட்டப் பராமரிப்பாளர். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். (உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும்) தொடர்புக்கு: பிள்ளையார் இன், இல. 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம். 021 2222829, 077 2215167.

***************************************************

தெஹிவளை சிறிய ஆடைத் தொழிற்சா லைக்கு விசேடமாக T–Shirt தைக்க, மார்கர் கட்டிங் தொடர்பான மற்றும் அனைத்துத் துறைகளிலும் வேலை தெரிந்த திறமையான மேற்பார்வையாளர் உடன் தேவை. வயது 30 – 40 க்கு இடையில். மாதம் 35,000/= வரை. பயிற்சியுள்ள / அற்ற ஜுகி மெஷின் ஒபரேட்டர் (பெண்) மற்றும் உதவியாளர்கள் (பெண்) தேவை. உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு. 072 2440550.

***************************************************

நீர்கொழும்பில் உள்ள Sri Threewheel Service Centerஇற்கு Machineஇற்கு இருவரும் Serviceஇற்கு இருவரும் உடன் தேவை. அனுபவம் உள்ளோர் தொடர்புகொள்ளவும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 077 4425243, 077 4199722.

***************************************************

Store Helpers தேவை. எமது நிறுவனத்திற் ஸ்டோர் டெலிவரி (Delivery) உதவியாளர் தேவை. 20 – 30 வயதெல்லையுடைய அனுபவமுள்ள / அனுபவமற்ற ஆண்கள் தேவை. சம்பளம், மதிய உணவு உள்ள டங்கலாக மற்றும் மேலதிக சலுகைகள் வழங்கப்படும். வார நாட்களில் 10.30 – 2.30 மணியளவில் சுயவிபரங்களுடன் கீழ்க்காணும்  முகவரிக்கு நேரில் சமுகமளிக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd Eswaran Brothers104/11, Grandpass Road, Colombo 14. Tel : 077 3826990, 0777 306562, 011 2437775. Email : [email protected]

***************************************************

வென்னப்புவ மரக்கறி விற்பனை நிலை யத்திற்கு வேலையாட்கள் தேவை. 40000/= இற்கு கூடுதலான சம்பளம். உணவு, தங்குமிடத்துடன். 0777 610305.

***************************************************

பூங்கன்று தவறணை வேலைக்கு தொழி லாளர் குடும்பம் தேவை. தங்குமிடம் இலவசம். சம்பளம் 40000/= கட்டுனேரிய 072 5352433 / 0713941583 (சிங்களம் முடியுமானவர்கள்)

***************************************************

ஹொரணை தமிழ் ஆடைத்தொழிற்சா லைக்கு Machine Operator தேவை. ஆண்/பெண் தங்குமிடம் சாப்பாடு மருத்துவ வசதியுண்டு. நல்ல சம்பளம் தரப்படும். தொடர்பு 077 8230698.

***************************************************

டயர் விற்பனை  நிலையத்திற்கு வேலை தெரிந்த ஒருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். ஹங்சிகா டயர், வத்தளை. Tel : 0777 835110.

***************************************************

ஆயுர்வேத உடல் மசாஜ் மற்றும் தெரபி சிகிச்சைக்கு, பாரதி ஆயுர்வேத, கொள்ளுப்பிட்டி. 011 3012557.

***************************************************

இலங்கை துறைமுக அதிகார சபையில் (தனி) துறையில் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் (தனி) துறைக்கு வெற்றிடம் உண்டு. வயது 18 – 49. ஆண் / பெண் உடன் தேவை. சம்பளம் 28,000/= முதல் 45,000/= வரை. உணவு, தங்குமிடம் இலவசம். 077 6554095, 077 5744094, 011 3138149.

***************************************************

நிறுவனம் ஒன்றுக்கு திறமையான மின் தொழில்நுட்பவியலாளர் மற்றும் தீ அபாய கட்டமைப்பு பொருத்துனர்கள் (Fire Alarm Systems) மற்றும் திறமையான உருக்கி ஒட்டுனர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தேவை. திறமைக்கு ஏற்ப சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம். 077 2622976, 076 8229723.

***************************************************

ஆயுர்வேத மசாஜ் நிலையத்திற்கு தெரபிஸ்ட்மார் இணைத்துக் கொள்ளப்ப டுவர். பகல், இரவு சேவை. தங்குமிட வசதி உண்டு. இல. 87/01, நீர்கொழும்பு வீதி, வத்தளை. 011 5681099, 076 9810100, 011 3098976.

***************************************************

038 2243463, 071 0883655. பாணந்துறை வர்த்தக நிலையத்திற்கு 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட திருமணமாகாத ஆண் உதவியாளர்கள் தேவை. கல்வித் தகைமை மற்றும் பயிற்சி தேவையில்லை. 20,000/= வரை சம்பளத்துடன் உணவு கொடுப்பனவு.

***************************************************

ஸ்டீல் பொருட்கள் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம். 077 3425426. (சிங்களத்தில் அழைக்கவும்) கந்தானை.

***************************************************

நிட்டம்புவ பனாவலயில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு கை உதவியாளர்கள் (மேற்பார்வையாளர்கள்) சேர்க்கப்படு கின்றனர். தங்குமிடம் உண்டு. வயது 17– 60. சம்பளம் 30,000/=– 40.000/= Tel. 071 0695004, 071 0695007, 071 8325043.

***************************************************

கம்பளை தொலஸ்பாகையில் அமைந்து ள்ள தேயிலை தோட்டத்திற்கு கங்காணி ஒருவர் தேவை. 10 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர் மட்டும் அழைக்கவும். 0777 560770.

***************************************************

ராகமை வாகனம் கழுவும் நிலையத்திற்கு கழுவுபவர்கள் மற்றும் ஜெக் பாஸ்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 011 2954032, 077 5928163.

***************************************************

நாள் சம்பளம் 1150/= மேல். கிழமை சம்பளம். காலி, வல்கமை, புராணவெல்ல மஹாவெல, குடாவெல்ல, நீர்கொழும்பு, ஹல்பிட்டி ஐஸ் தொழிற்சாலைக்கு தொழி லாளர்கள். 077 2467308, 071 8228324.

***************************************************

மட்டக்குளி, வேலைத்தளத்தில் நிலம் மற்றும் பூச்சு வேலை செய்வதற்கு மேசன்பாஸ்மார் உடனடியாகத் தேவை. டார்க்கட் முறைக்கு கொடுக்கப்படும். 077 5855953.

***************************************************

திவுலப்பிட்டி ப்ரொயிலர் கோழி பண்ணைக்கு இறைச்சி பிரிவுக்கு வேலைக்கு ஊழியர்கள் தேவை. சம்பளம் 30,000/= முதல். உணவு, தங்குமிடம் இலவசம். 076 8299070, 077 2999319.

***************************************************

வத்தளை, மாபோலையில் அமைந்துள்ள ஏற்றுமதி நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் தேவை. பகல் உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 011 5660300, 011 2942022. இல. 848/3A, மாபோல, வத்தளை.

***************************************************

கொழும்பில் கம்பனி ஒன்றுக்கு நிரந்தர வேலைக்கு மேசன்மார், செட்டலிங் பாஸ்மார், உதவியாள்கள், காவலர்கள் தேவை. 8 மணி நேர வேலை. மேலதிக நேரம் உண்டு. சம்பளம் 30,000/= முதல் 45,000/= வரை. தொடர்புகளுக்கு: 071 2782259, 071 8541197.

***************************************************

38,000/=. சம்பளத்திற்கு மொத்த/ சில்லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம் விடுமுறை உண்டு. சுஹத ட்ரேடர்ஸ் இல. 12, மாதிவல வீதி, எம்புல்தெனிய, நுகேகொடை. 072 4377696.

***************************************************

Cosmetics Fashion Jewellery, Saloon Items, Showroom க்கு ஊழியர்கள் (ஆண்/ பெண்) தேவை. 18– 30 வயதுக்கு இடைப்பட்ட, அனுபவம் மற்றும் அழகுக்கலை பாட நெறியை பின்பற்றியவர்களுக்கு கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். Computer Operator ஒருவரும் தேவை. தெஹிவளை சுற்றுவடடாரத்தில். 077 3737488, 011 2729529.

***************************************************

கொழும்பு 12 இல் பிரபல Hardware நிறுவ னத்திற்கு Cashier/ Accountant/ Helpers (Boys & Girls) உடனடியாகத் தேவை ப்படுகின்றனர். திறமை அடிப்படையில் கொடுப்பனவு, சலுகைகள் யாவும் வழங்கப்படும். Contact: 071 4806442.

***************************************************

பொரலெஸ்கமுவையில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு வயது 18 பூர்த்தியான ஆண் மற்றும் பெண் நிரந்த வேலைக்கு உடனடியாகத் தேவை. ரூ. 30,000/= மாத சம்பளம், ரூ. 90 ஆக மூன்று வேளை உணவு மற்றும் இலவச தங்குமிட வசதி. 0777 772847, 011 5504042.

***************************************************

Apartment Care taker/ House keeping Assistant நுவரெலியாவிலும் கொழும்பிலும் இயங்கிவரும் எமது Apartment களுக்கு ஆண் Care Taker/ House keeping Assistant தேவை. ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருத்தல் அவசியம். 40 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். Fax your Details: 011 2980237 or Email: [email protected]

***************************************************

வத்தளை ஹாட்வெயார் ஒன்றுக்கு வேலை யாட்கள் தேவை. தங்குமிட வசதியுண்டு சாரதிகளும் தேவை. (பெக்கோ, ஸ்கேவேட்டர்) 077 2737533.

***************************************************

டயர் வேலைகள் மற்றும் எலைன்மன்ட் வேலைகளுக்கு திறமையானவர் உட னடியாக தேவை. தங்குமிடத்துடன் சம்பளம் 45000/= அல்லது 50000/= 0777 284940, 071 6874950, 0777 187592.

***************************************************

கண்டி கார்பட் வீதி அருகில் தேயிலை இடத்திற்கு தேயிலை வேலை நன்கு தெரிந்த தொழிலாளர் குடும்பம் தேவை. நீர் மின்சாரத்துடன் வீடு உண்டு. அழையுங்கள் 081 2236879, 071 6464644.

***************************************************

தேங்காய் லொறிக்கு வேலையாட்கள் தேவை. சிங்களம் பேசக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி 0777 720470.

***************************************************

எங்கள் ப்வுட் ரெஸ்ட் நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள / பயிற்சியற்ற பெண் தெரபி ஸ்ட்மார்கள் உடனடியாகத் தேவை. சம்பளம் 40000/= பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் இலவசம் 077 3287493, 011 5244058, 271/1/1, தலவத்துகொடை வீதி, மிரிஹான,கோட்டை.

***************************************************

பேலியகொடை ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் கட்டப்பட்டுக் கொண்டி ருக்கும் ஒரு வீட்டிற்கு பலாஞ்சு கட்டி சுற்றிவர சீமெந்து பூச, மோல்டிங் செய்ய, மேசன்பாஸ்மார் மார்பிள்பாஸ், உதவியாளர்கள் உடன் தேவை. தங்குமிடம் உண்டு. 071 3497663.

***************************************************

ஆயுர்வேத நிலையத்திற்கு 18 – 30 வயதிற்குள் பெண்கள் தேவை. அனுபவ முள்ள  / அனுபவமற்றவர் தொடர்பு கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இல வசம் 327, காலி வீதி, மருதானை 071 6438384, 077 8969274.

***************************************************

ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 18 – 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= இற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel : 011 3021370, 072 6544020, 078 3867137.

***************************************************

077 1168804. Harbour Container, Drivers / Helpers தேவை. துறைமுக வேலைக்கு சாரதிமார் / உதவியாளர்கள் தேவை. 55,000/= இற்கு கூடுதலான சம்பளத்துடன். உணவு, தங்குமிடம் இலவசம். Vinivida, Polapara, Ridigama.

***************************************************

077 7716351. பிரசித்தி பெற்ற பிஸ்கட் நிறுவனத்திற்கு 60 பேர் தேவை. வயது 18 – 55 இருபாலாருக்கும் 45,000/= இற்கு கூடுதலான சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம். (EPF / ETF/ Transport). Vinivida, Polapara, Ridigama.

***************************************************

077 1168788. “Airport Vacancy” துறைமுகம் விமான நிலைய வேலைக்கு 18 – 55 இருபாலாருக்கும் பயிற்சியுள்ள / பயிற்சியற்ற உணவு, தங்குமிடம், சீருடை இலவசம். 45,000/= இற்கு கூடுதலான சம்பளம். Vinivida, Polapara, Ridigama.

***************************************************

வேலை தெரிந்த வெல்டிங் வேலையா ட்கள், உதவியாட்கள் தேவை. வதிவிட வசதி இலவசம். தொடர்பு: 077 6717823, 071 4017792.

***************************************************

தெஹிவளையில் இயங்கும் கார் சேர்விஸ் சென்டருக்கு Accountant தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 8768798.

***************************************************

ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் மட்டுமே செலவழித்து வருமானம் பெற வீட்டில் இருந்தவாரே Data Entry செய்ய www.datamangg.com ஐ விசிட் செய்யுங்கள். அல்லது Call: 076 9777943.

***************************************************

சொன்ன சம்பளம் கிடைத்ததா? மாதம் கடைசில் (8000/=– 12,000/=) சம்பளமா கிடைத்தது. சாப்பாடு, உணவு, தங்குமிடம் உங்கள் சம்பளத்தில் கழித்து கொண்டார்களா? உண்மையான சம்பளம் நாட் சம்பளம் 1500/=. உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு நாளும் சம்பளம். உணவு, தஙகுமிடம் உடை முற்றிலும் இலவசம். உங்கள் சம்பளத்தை நீங்ளே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும் (நாட் சம்பளம் 1500/= x 25 Day=  37500/=) (உண்மையான சம்பளம்) பிரதான தொழிற்சாலைகளின் லேபல், உற்பத்தி, பொதியிடல் ஆகிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் (18– 50) வரும் நாளிலேயே வேலை. 137/5, Colombo Road, Kegalle. 072 2467943.

***************************************************

அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன த்தில் ஐஸ்கிரீம், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட், தொழிற்சாலைகளில் ஆண்/ பெண் உடனடியாக வேலை. நாள் சம்பளம் (1500/=). மாதாந்த சம்பளம், கிழமை சம்பளம், பெற்றுக் கொள்ளலாம். (17– 50) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். (வருகைக்கான கொடுப்பனவாக மாதாந்தம் (2000/-=) மாதாந்த சம்பளம் (26,000/=– 40,000/=) தம்பதியினர், நண்பர்கள், குழுக்களாகவும் இணைந்து கொள்ளலாம். அரிதாக உள்ளதால் உடன டியாக இணைந்து கொள்ளவும். வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 6 மாத காலம் தொடர்ந்து வேலை செய்தால் (25,000/=) போனஸ். 115– 12, Kandy Road, Nittambuwa. 072 2467945.

***************************************************

மேசன்பாஸ்மார், லேபர்ஸ் உடனடியாகத் தேவை. மேசன் 2000/=, லேபர்ஸ் 1500/=. வெள்ளவத்தை. 071 3586023.

***************************************************

077 9196611. அனுபவமுள்ள/ அனுபவ மற்ற பெயின்டர்ஸ் & பெயின்டிங் கன்ராக்டர் (Painters, Painting Contractor) உடனடியாக கொழும்பு வேலைத்தளத்திற்கு தேவை.

***************************************************

தெஹிவளையில் இயங்கும் கார் சேர்விஸ் சென்டருக்கு மெனேஜர், சுப்பர்வைசர் மற்றும் கார் கிளீனிங் செய்வதற்கு அனுப வமுள்ள வேலையாட்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 8768798.

***************************************************

தைக்கத் தெரிந்த Slippers & Shoes, Top மற்றும் Bottom Makers தேவை. தொடர்பு: 072 2222593, 077 8812812.

***************************************************

மானிப்பாய் – யாழ்ப்பாணம் கார்மண்ட் பெக்டரியில் வேலைவாய்ப்பு கட்டிங் மாஸ்டர், புரொடெக்சன் சுப்பர்வைசர், சாம்ப்பல் ஒப்பரேட்டர், குவாலிட்டி கன்ட்ரோலர் என்போர் தேவை. 14 நாட்க ளுக்குள் உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்பவும். No. 65/1, Thulminiya Thodda Road, Sanguvali, Manipay, Jaffna. மேலதிக விபரங்களுக்கு அழைக்க. 021 2256600.

***************************************************

சிறிய கோழிப்பண்ணைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 0777 803664, 037 2057178.

***************************************************

கொழும்பில் கட்டட வேலைத்தளத்திற்கு மேசன் பாஸ்மார்கள், செட்டலிங் பாஸ்மா ர்கள், கை உதவியாட்கள் உடனடியாகத் தேவை. தங்குமிடவசதி உண்டு. 0777 388860, 077 3931152, 077 3926140.

***************************************************

எங்கள் நிறுவனத்தில் இலங்கையில் ஆரம்பிப்பதற்கு குறித்த புதிய கிளைகள் 07 இற்கு 118 வெற்றிடங்களுக்கு 6 பிரிவுகளுக்குக் கீழ் இணைத்துக் கொள்ள ப்படுவர். பயிற்சியின் போது 15,000/= பின்பு 85,000/= உடன் ஊக்குவிப்புக் கொடுப்பனவு பல. நீங்களும் O/L, A/L சித்திபெற்று வயது 35 இற்கு குறைந்தவராயின் இன்றே அழையுங்கள். இம்முறை A/L தோற்றியவர்கள் விஷேடம். வசதி இலவசம். 071 1953083, 077 7765539, 071 3591649. [email protected] No. 5/B, 3rd Floor, Novel Senevirathne Mawatha, Kadurugas Junction, Kurunegala.

***************************************************

Vacancy in Kandy – Building Repairs. Building / Civil / Works repairs supervision Officer with minimum of five years in building construction a repairs. Honest hardworking Qualifying construction advantage. Apply to: Unitech Placement (Pvt) Ltd, 67/A, Gregory’s Road, Colombo – 07. Email: [email protected] SMS: 072 7122422.

***************************************************

உட­னடி வேலை­வாய்ப்பு. நீங்கள் O/L, A/L  தகை­மை­யு­டை­ய­வர்­களா? எமது Optimo நிறு­வ­ன­மா­னது தமது புதிய கிளை­களை பதுளை, ஹட்டன், நுவ­ரெ­லியா, வவு­னியா, மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் இவ்­வாண்டு ஆரம்­பிக்­க­வுள்­ளது. முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது, உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம், வய­தெல்லை 18 – -30 வரை, பயிற்­சியின் போது 12,000/=– 15,000/= வரையும், பயிற்­சியின் பின் ETF / EPF உடன் 65,000/=- வரை பெறலாம். தொடர்புகளுக்கு : 076 9435305, 071 0176226

***************************************************

வேலை­யாட்கள் தேவை. கொழும்பு பொர­ளையில் அமைந்­துள்ள இரண்டு பிர­பல பாதணி விற்­பனை நிலை­யத்­திற்கு (Shoe Shoowroom) க்கு வேலை­யாட்கள் தேவை. (Salesman) 25 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­த­குந்­தது. தகுந்த சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும் செய்துதரப்படும். மேலதிக தொடர்புகளுக்கு : 0777 970078