Home புலனாய்வு செய்தி சுட்டுகொல்லப்பட தேவிகன் ,அப்பன் ,கோபி இவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கொழும்பில்…

சுட்டுகொல்லப்பட தேவிகன் ,அப்பன் ,கோபி இவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கொழும்பில்…

colombo-arrestமுன்னாள் விடுதலைப் புலிகள் தேவிகன், அப்பன் மற்றும் கோபி ஆகியோர் இலங்கை இராணுவதால் சுட்டுகொல்லப்படனர். இவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கொழும்பில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்த இராணுவ புலனாய்வாளர்கள்அவர்களை பிடிக்க தேடுதல் நடதிவருகின்றனர்.

தேவிகனுடன் நெருங்கிய தொடர்புடைய குமார் என்பவரை இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் விசாரணை செய்துவருகின்றனர். விசாரணையில் குமார் என்பர் தேவிகனுடன் நெருங்கிய தொடர்பை மேற்கொண்டதுக்கான ஆதாரங்கள் இருப்பதாக இராணுவ தரப்பில் சொல்லபடுகிறது.

இவ்வாறு புலிகளுக்கு உதவி செய்யபடதாக கூறி இராணுவம் பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு கைது செய்யப்பட சந்தேக நபர்கள் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.