Home பல்சுவை வடமராமட்சி கிழக்கு நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்

வடமராமட்சி கிழக்கு நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்

வடமராமட்சி கிழக்கு நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது.

நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் தினமும் வழிபடுவது வழமை வமிபாடு நேரங்களில் நாகத்தினைக் காண்பது அரிதிலும் அரிது.

இப்படி இருக்கையில் தீபத் தட்டில் சாகம் அமர்ந்தமை அனைவருக்கும் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது.

இதனை பார்த்த பக்தர்கள் தமது நம்பிக்கையின் காட்சி என கூறியுள்ளனர்.nakm

nakm01

nakm02