Home யாழ் செய்தி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று முதல் இளஞ்செழியன் கைகளுக்கு மாறியுள்ளது- இனி அதிரடி தீர்ப்பு தான்...

வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று முதல் இளஞ்செழியன் கைகளுக்கு மாறியுள்ளது- இனி அதிரடி தீர்ப்பு தான் !

5053-1-a2731e68aa77663a34a55c9d917fb418புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட இருப்பதாக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் இன்று அறிவித்துள்ளார். இன்னும் ஓரிரு கிழமைக்குள் அந்த மாற்றம் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு வருடத்துக்கும் மேலாக இழுபடும் வித்தியா கொலை வழக்கில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இதற்கு நல்லதொரு தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பார் என ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு வெளியே நின்ற பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.