யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!!

fdfdsfdsfபடுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் கவனஈர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் கலந்துகொள்ளவில்லையென அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் முஸ்லீம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement