நாளை மறுநாள் தொடக்கம் இலங்கையில் இயற்கையில் மாற்றம்!!

two-cyclones-form-off-sri-lankaநாளை மறுநாள் தொடக்கம் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ,மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்குதல் மற்றும் காற்று வீச கூடும் என அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement