30,000 ஆயிரம் மக்கள் லண்டனே நடுங்க மாபெரும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு – வீடியோ இணைப்பு

லண்டனில் உள்ள நகரில் எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மும்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

சுமார் 30,000 ஆயிரத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே புடைசூழ்ந்துள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

Advertisement