Home கனேடிய செய்திகள் இருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது

இருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது

625-0-560-350-160-300-053-800-668-160-90இருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது
கனடா-கியுபெக்கில் சிறிய விமானம் ஒன்று இருவருடன் ஆற்றில் விபத்திற்குள்ளாகியதாக போக்குவரத்து பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. கியுபெக் நகரின் தென்பகுதியில் விபத்து நடந்துள்ளது.

விமானத்தில் இருந்தவர்களின் நிலைமை வெளியிடப்படவில்லை. சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. விபத்திற்கான காரணமும் தெரியவரவில்லை.