Home நிகழ்வுகள் வாசகர் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்

வாசகர் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்

புதியதமிழர்கள் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் Todayjaffna இணையத்தளம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இன்று மலர்ந்துள்ள இந்த இனிய 2017 புத்தாண்டில் தாங்கள் தமது சொந்தங்களுடனும், சுற்றத்தார்களுடனும், சிறப்புடனும், மனநிறைவுடனும், சந்தோசத்துடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

மீண்டும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.