யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கோவா அறுவடை

சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாக ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் சந்தைகளில் 180-200 ரூபாய் வரை கோவா விற்பனை செய்யப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement