Home பல்சுவை வடக்கே ஏன் தலை வைத்து படுக்கக்கூடாது என்று தெரியுமா?

வடக்கே ஏன் தலை வைத்து படுக்கக்கூடாது என்று தெரியுமா?


வட திசையில் காந்த ஈர்ப்பு அதிகமிருக்கும்.இதனால் இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது தேவைக்கு அதிகமாக மூளைக்கு குருதி பாயும்.இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு ஓய்வெடுக்கும்போது வடக்கில் தலை வைக்கவே கூடாது.இதனால் மனதில் பதற்றம் அதிகரிக்கும்.அமாவாசை பௌர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட மேல் நோக்கி இழுக்கப்படும்.எனவேதான் இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக மேலே எழும்பும்.இதைப்போலவே வடக்கில் தலைவைத்துப் படுக்கும்போது இரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும்.இதனால் மூளைப் பாதிப்பு ஏற்படும்.எனவே வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.

தகவல்-அபி