Home வீடியோ சுட்டு கொன்றாலும் சரி ஓயமாட்டேன் இயக்குநர் கெளதமன்

சுட்டு கொன்றாலும் சரி ஓயமாட்டேன் இயக்குநர் கெளதமன்

பரிசுத்தமான போராட்டத்தை கலைப்பது மனித தன்மையற்ற செயல்

உரிமையை மறுக்கும் இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டுங்கள்.

கடலுக்குள் நிற்கும் எங்களின் ஒரு மாணவனுக்கு உயிரிழப்பு நேர்ந்தாலும் மீண்டும் எரிமலை போராட்டங்கள் வெடிக்கும்.

கைது செய்தாலும் சுட்டு கொன்றாலும் சரி மெரீனாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வ.கெளதமன்