கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்கான அரிய வாய்ப்பு!

கொரிய மொழிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14, 15, 16 மற்றும் 17 ம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகங்கள் மற்றும் பிராந்திய பயிற்சி நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த பரீட்சைக்கு தோற்றுவுள்ள பரீட்சார்த்திகள் 18- 39 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement