Home இந்திய செய்திகள் ஆபாசப் படம் மட்டுமே பார்த்த மாணவியை காட்டிக் கொடுத்த கூகுள்

ஆபாசப் படம் மட்டுமே பார்த்த மாணவியை காட்டிக் கொடுத்த கூகுள்

யாருக்கு தெரியும்என்று நீங்கள் ஆபாசப் படம் பார்த்தால் , கூகுளுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்று இந்த ஆய்வை நடத்திய சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

அதில், உலக அளவில் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்காக, இன்காக்னிடோ எனப்படும் மறைமுக தேடுதளத்தையே பலரும் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இன்காக்னிடோ இணையதளத்தில் நாம் என்ன பார்க்கிறோம் என்ற விவரம் எதுவும் கணினியில் சேமிக்கப்பட வாய்ப்பில்லை.
ஆனால், கூகுளில் இந்த விவரம் எப்போதும் சேமித்து வைக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த பசவப்பா என்பரின் மகள் மல்லீஸ்வரி. ப்ளஸ் ஒன் படிப்பவர். அப்பா அம்மா விவசாயம் பார்ப்பவர்கள்.

கரும்புத் தோட்டமே கதி என்று கிடப்பவர்கள். ஆனால் நல்ல வசதியானவர்கள். மகளுக்கு கம்ப்யூட்டர் இன்டெர்நெட் வசதியெல்லாம் செய்து கொடுத்தார்கள்.

மல்லீஸ்வரி பாடம் விஷயமாக நெட்டில் எதையோ தேட அதில் ஒரு ஆபாசப் படமும் வந்து விட்டது. மல்லேஸ்வரி அதைக் க்ளிக் செய்தார்.

அவ்வளவு தான் தொடந்து நிறைய ஆபாசப் படங்கள் குவிந்தது. மல்லீஸ்வரிக்கு அதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. இரவு பகலாக ஆபாச வலைத் தளங்களில் முழ்கி விட்டார்..

படிப்பு கெட்டது. அது தவிர படத்தில் பார்த்ததை நிஜதில் செய்து பார்க்க ஆவல் கொண்டாள். தன்னுடன் படிக்கும் பையனை வீட்டிற்கு வரவைத்தது அனுபவிக்க ஆரம்பித்தாள்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் மல்லீஸ்வரியின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டனர். துடித்துப் போனார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்று சாதித்து விட்டாள் மல்லீஸ்வரி.

அவசரமாக மாப்பிள்ளை பார்த்தார்கள். சொந்தகாரப் பையன் அவன் பெங்களூரில் வேலை பார்ப்பவன். எஞ்சினியரிங் முடித்தவன். மாண்டியா போனான்.

பெண்ணைப் பார்த்தான். அவள் கண்களில் பொய் இருப்பதை அறிந்தான். அன்று இரவு மெயில் அனுப்பு வதற்காக கம்ப்யூட்டரில் அமர்ந்தான்.

அபோது அதை நோண்டிய போது எல்லாம் வெளிச்சம் ஆனது. சிஸ்டம் ஹிஸ்டரியை ஒப்பன் பண்ணினான். அவ்வளவும் ஆபாச இணையத் தளங்கள்.மிரண்று போனான் மாப்பிள்ளை.

மல்லீஸ்வரியை தனியே அழைத்துப் பேசினான். அவள் ஒத்துக் கொண்டாள். என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது என்றாள்.

வேறு வழி இல்லை அவளின் அப்பா அம்மாவிடம் பேசினான். நல மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய் வைத்தியம் பாருங்க என்றான்.

இப்போது கொஞ்சம் தேறிவிட்டாள் மல்லீஸ்வரி. வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை எடுத்து விட்டார்கள்.

முழுக்க நல்ல நாவல்களை படிக்கச் ஆரம்பித்திருகிறாள் மல்லீஸ்வரி. அடுத்த வருடம் திருமணம்.

வீட்டில் சிஸ்டம் இருந்தால் பெற்றவர்கள் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும்.