18 – 45 வயதிற்குட்பட்டவரா நீங்கள்? இப்போதே விண்ணப்பிக்கலாம்

கொழும்பு மாநகர சபையினால் பாதுகாப்பு காவலர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமை:

01. விண்ணப்பதாரி இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.

Advertisement

02. மேல் மாகாணத்தில் 3 வருட நிறந்தர தங்குமிடம் கொண்டிருத்தல் வேண்டும்

03. சாதாரண தரத்தில் சிங்களம், தமிழ் மற்றும் கணித பாடங்கள் உட்பட 6 பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும்.

04. கணித பாடத்தில் இரண்டு முறைக்கு மேல் பரீட்சை எழுதாமல் சித்தி பெற்றிருக்க வேண்டும். (ஒரே அமர்வில் குறைந்த பட்சம் 5 பாடங்கள் சித்திபெற்றிருக்க வேண்டும்)

05. விண்ணப்பதாரிக்கு உடலமைப்பு இருக்க வேண்டும்.

06. ஆண் விண்ணப்பதாரி 5 அடி 3 அங்குலத்திற்கு மேல் உயரமாக இருக்க கூடாது. வெளியே சுவாசத்தை விடும் போது மார்பு 32 அகலத்திற்கு குறைவாக இருத்த வேண்டும்.

07. பெண் விண்ணப்பதாரி 5 அடி 2 அங்குலத்திற்கு மேல் உயரமாக இருக்க கூடாது.

வயது : 18 – 45 வயதிற்குற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி: 2017.04.20