Home உள்ளூர் செய்தி எச்சரிக்கை இன்று நள்ளிரவு முதல் டீசல்/பெற்றோல் விநியோகம் செய்யப்படாது!!

எச்சரிக்கை இன்று நள்ளிரவு முதல் டீசல்/பெற்றோல் விநியோகம் செய்யப்படாது!!

கனியவள களஞ்சியசாலை 3 ,அதனுடன் இணைந்து, 12 களஞ்சிங்களின் ஊழியர்கள் இன்று நள்ளிர முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக பெற்றோலிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று நல்ளிரவு முதல் எந்தவொரு இடத்திலும் பெற்றோல் விநியோகம் செய்யப்படாது எனவும், டி.எ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ள தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை,  திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட போவதாக  பெற்றோலிய ஊழியர்கiள் சங்கம் அறிவித்துள்ளது.