Home சர்வதேச செய்தி ரஷ்யா விமானங்களை துரத்தி சென்ற அமெரிக்கா விமானங்கள் – வானில் நடந்த பர பரப்பு...

ரஷ்யா விமானங்களை துரத்தி சென்ற அமெரிக்கா விமானங்கள் – வானில் நடந்த பர பரப்பு -கடுப்பில் அமெரிக்கா

அமெரிக்காவின் கப்பல் அணிகள் வடகொரியாவை நோக்கி சென்ற வண்ணம் உள்ளன .
அதே வேளை பசுபிக் பகுதிகளிலும் தரித்து நிற்கின்றன .
மேற்படி கப்பல் அணியை இலக்கு வைத்து ரஷ்யாவின் போர் உளவு விமானங்கள் அமெரிக்க கப்பல்கள் நிலை கொண்டுள்ள
பகுதி மேலால் பறந்து மிரட்டி விட்டு சென்றுள்ளன .

மேற்படி விமானங்களின் வருகை கண்ணுற்ற அமெரிக்கா விமானங்கள் பதிலுக்கு வானில் போட்டி போட்டு
ரஷ்யா விமானத்தை துரத்தி சென்றன ஆனால் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை .

ரஷ்யா விமானங்கள் தமது தளம் நோக்கி திரும்பி சென்று விட்டன .
மேற்படி சம்பவம் அமெரிக்கா ரஷ்யா மத்தியில் பெரும் முறுகலை ஏற்படுத்தியுள்ளது .