Home சினிமா அரசியலில் விஜய் சேதுபதி

அரசியலில் விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கிய “தர்மதுரை” படத்தின் மூலம் கிடைத்த வெற்றிக்கு பின், விஜய் சேதுபதி மீண்டும் அவருடன் இணைகிறார்.

“மாமனிதன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரிக்கயுள்ளார்.

தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.