இதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய படங்கள்

கேரளாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா, ரஜினி படங்களுக்கு எப்போதும் அமோக வரவேற்பு தான்.

அந்த வகையில் தற்போது அஜித் படங்களுக்கும் கேரளாவில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, விவேகம் படத்தின் வியாபாரம் கேரளாவில் பிரமாண்ட தொகைக்கு சென்றுள்ளது.

இதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய தமிழ் படங்களை பார்ப்போம்.

  1. கபாலி- ரூ 8 கோடி
  2. பைரவா- ரூ 6.25 கோடி
  3. தெறி- ரூ 5.6 கோடி
  4. விவேகம்- ரூ 4.25 கோடி
  5. சிங்கம் 3- ரூ 3.7 கோடி