சாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது?… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல் (video)

இன்றைய காலத்தில் வெளியே தனியாக சென்று வருவதற்கு கூட முடியாமல் திருடர்கள், கொலைகாரர்கள் என அனைவருக்கும் பயந்து இருக்க வேண்டியுள்ளது.

ஆனால் வெளியுலகில் மட்டும் இம்மாதிரியான ஆட்கள் இருப்பதில்லை… உங்களது வீடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இக்காட்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆம் சமையல் வேலைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவர் சமையல் செய்வது மட்டுமின்றி சமைத்த உணவினை எவ்வாறு கேவலமாக திருடுகிறார் என்பதே ஆகும். முகம் சுழிக்கும் இந்த காரியம் தேவையா இந்த பெண்ணிற்கு?