மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

காதலுறவை கண்டித்த தாய் விபரீத முடிவெடுத்த மகள்!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதார...

காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...

மட்டக்களப்பில் நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (11.09.2023) அதிகாலை 1.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் செயல் இயக்குநர்...

அரச பேருந்து சாரதி மீது கொடூர தாக்குதல்!

மட்டக்களப்பில் கடமை புரியும் அரச பேருந்து சாரதி ஒருவர் மீது நேற்றையதினம் இரவு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்து சேவைகளை மேற்கொள்பவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வயது மதிக்கத்தக்க சாந்தலிங்கம் என்ற...

இலங்கை ஆலயம் ஒன்றில் பக்தியுடன் வழிபாடு செய்யும் வெள்ளைக்காரர்கள்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு...

ஆறு வயதில் மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

  மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல்...

மட்டக்களப்பில் இரு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளாவட்டவான் கிராம சேவகர் பிரிவில், யாட் வீதியில் உள்ள வெற்றுக் காணி அருகில் இருந்து இன்று (20.09.2024) இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக...

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு!

மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான...

கோர விபத்தில் பலியான இளைஞன்

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைவிபத்தில் ஏறாவூர் – தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார்...

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்!

    மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ...

யாழ் செய்தி