கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

காத்தான்குடியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என காத்தான்குடி பொலிஸ்...

கனடாவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள் நிறைவு!

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன. கனடாவின் பௌத்த பேரவை, ஒட்டாவாவின் ஹில்டா ஜயவர்தனராமம் நன்கொடையாளர் சபை மற்றும் கனடாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் கனேடிய சமூகத்தினரின் பங்களிப்புடன் இறுதிக்...

கனடாவில் மற்றுமோர் சோக சம்பவம்!

கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

தன் செல்லப் பிராணிக்காக நீதிமன்றம் சென்ற கனேடிய பெண்!

தன் தந்தை வயதுடைய ஆண் ஒருவருடன் ஆறு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்தார் இளம்பெண் ஒருவர். ஆனால், அந்த நபரோ உயிரிழக்கும் முன் தன் சொத்து முழுவதையும் தன் சகோதரிகளுக்கும், தன் முன்னாள் மனைவிக்கும்...

கனடாவில் ஆசிரியர் பணிகளில் வெற்றிடங்கள்!

கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 8500...

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கான கராணம் வெளியானது!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர்...

கனடா வங்கி முறைமையில் பாரிய மாற்றம் அறிமுகம்!

கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான...

 கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை

 கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது...

கனடாவில் பியர் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் பியர் உற்பத்திகளுக்கு மீதான வரி அதிகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பியர் உற்பத்தி மீது அடுத்த மாதம் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படவிருந்தது. 4.7 வீத வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை...

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!

  கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது. தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa...