கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

அகதிகள் விடயத்தில் கனடா ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ஜோன் மக்கலம்

சிரிய நாட்டு அகதிகளை வரவேற்கும் கனடாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார். 25,000 சிரிய அகதிகளை கடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கும்...

மனநலம் பாதித்த மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தாயார்: நூதன விசாரணையில் கண்டுபிடித்த பொலிசார்

கனடாவில் மனநலம் பாதித்த மகளை இரக்கமின்றி கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயாரின் செய்லை பொலிசார் நூதன விசாரணையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். ரொறோன்ரோ நகருக்கு அருகில் உள்ள மால்வெர்ன் என்ற பகுதியில் சிண்டி ஆன் ஷெரி...

ஐ.டி கல்லூரி மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவன்: அதிரடியாக கைது செய்த பொலிசார்

கனடாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள குளியலறையில் மாணவிகளின் நிர்வாண கோலத்தை வீடியோ எடுத்த மாணவர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Burnaby நகரில்...

2,000 பன்றிகள், 500 ஆடுகளை தொடர்ந்து 90 பசுமாடுகள் தீவிபத்தில் பலி: கனடாவில் தொடரும் சோகம்

கனடாவில் உள்ள கால்நடை பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 90 பசுமாடுகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Elgin என்ற பகுதியில் கால்நடை பண்ணை...

யாழ் செய்தி