கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  லங்கா சதொச நிறுவனம் ஊடாக இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வருகிறது. குறைக்கப்படும் விலைகள் இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு,...

கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரபல நாடு!

கனடாவிற்கு கடுந்தொனியில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரஷ்ய விமானம் ஒன்றை கனடிய அரசாங்கம் பறிமுதல் செய்திருந்தது கனடாவின் பியசர்சன் விமான நிலையத்தில் நீண்ட காலம் தரித்து நின்ற விமானம் ஒன்று இவ்வாறு பறிமுதல்...

கனடாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்!

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பாலமொன்ற திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் கொல்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலம் இடிந்து வீழ்ந்த காரணத்தினால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன சாரதிகள்...

கனடாவில் இருந்து திருமணத்திற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

  கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு...

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கனடா

 தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனடிய குடிவரவு...

கனடாவில் சுற்றுலா சென்று விபத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்கள்

கனடாவில் தரம் ஐந்து மாணவர்கள் பல விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 18 அடி உயரத்திலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களில் பலருக்கு...

 கனடாவில் 12 வருடங்களிற்கு முன்னர் காணமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

 கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம்...

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன்...

கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன்...

96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!

 கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக...