கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் உடைகள் கொள்ளை !

கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் சீருடைகள் திருடப்பட்டுள்ளன. இரண்டு துப்பாக்கிகள், பொலிஸ் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் திருடப்பட்டுள்ளதாக ரெஜினா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் சீருடைகள் என்பன கவனிக்கப்பட வேண்டிய விடயம் என பொலிஸார்...

ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை காணவில்லை!

ரொறன்ரோவில் இருந்து 12 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டொராண்டோவின் நார்த் யோர்க் பகுதியில் சிறுமி காணாமல் போனார். Seun Akinbola என்ற 12 வயது சிறுமியே காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி கடந்த...

கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி !

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (டிடி வங்கி) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவில் வீடுகளின் விலைகள் வரும் 2023 ஆம் ஆண்டில் குறையும் என்று வங்கி கணித்துள்ளது, அதே...

கனடாவில் இடம்பெற்ற வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது!

கனடா - மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவை சேர்ந்த 30 வயதான தமிரன் அமிர்தகணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய...

கனடாவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு ஆபத்தானவராக அறிவிக்கப்பட்டுள்ளார்!

இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழர் ஒருவரை கனடா போலீஸார் தேடி வருகின்றனர் . எனினும், அந்த நபர் ஆபத்தானவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்ட ரியான் எனப்படும் 34 வயதான சதீஷ்குமார் ராஜரத்தினம்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுத்த கியூபெக் கார்டினல் மார்க் ஓலெட் !

கியூபெக்கின் உயர் மறைமாவட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கிளாஸ்-ஆக்ஷன் வழக்கில் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை "உறுதியாக மறுப்பதாக" கார்டினல் மார்க் ஓலெட் தெரிவித்துள்ளார். கியூபெக்கின் முன்னாள் பேராயர், இப்போது வத்திக்கானில் மிக உயர்ந்த...

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு லொட்டரியின மூலம் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை பரிசாக வென்றுள்ளார். இவர் ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் பரிசையே வென்றுள்ளார். இவவாறு...

கனடாவில் மூடப்பட்டு வரும் அவசர சிகிச்சைப் பிரிவு : வெளியான காரணம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் இரண்டு அவசர சிகிச்சைப் பிரிவுகள் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. மருத்துவ பணியாளர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டு நிலையினால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது. கனடாவின்...

யாழ். முதல்வருக்கும் கனடிய தூதுவருக்கும் இடையே இடம்பெற்ற திடீர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் (David McKinnon)இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும்...

பேருந்தில் சென்ற பெண் மீது தீ மூட்டிய மர்ம நபர் : பொலிஸார் தீவிர விசாரணை!

பேருந்தில் பயணித்த பெண் மீது நபர் ஒருவர் தீ மூட்டிய சம்பவம் கனேடிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் கனடா ரொறன்ரோவில் ரீ.ரீ.சீ போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் இந்த...