கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32 பேர் பலி!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 11இலட்சத்து 21ஆயிரத்து 498பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்...
கனடாவில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம்!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 21ஆயிரத்து...
கனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அல்பேர்ட்டாவில்வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டதாகஅந்த...
கனடாவில் தடுப்பூசி போட்டு உயிரிழந்த ஆறு பெண்கள்!
தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னர் இரத்தக்கட்டிகள் உருவாகி உயிரிழந்த ஆறுபேருமே, குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்கள்! பயத்தை ஏற்படுத்தும் ஒரு விடயம்தான், மறுப்பதற்கில்லை... இன்னொரு பக்கம், ஹார்மோன் வகை குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண்கள் அதிகம்...
ரொறென்ரோவில் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடக்கம்!
பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து...
கனடா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது; பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால், கனடா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன் தொற்று பரவல் முன்னரை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்...
கொரோனா சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை!
கொரோனா தொற்றின் போது சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ நேற்று...
கனடாவில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவானது!
கனடாவில் கோவிஷீல்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு மின்னஞ்சலில் இந்த பாதகமான நிகழ்வை அனுபவித்த கனேடிய...
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு!
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 546பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை பத்து இலட்சத்து 78ஆயிரத்து 562பேர்...
கனடாவில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!
கனடாவில் கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது....