கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

ரொறொன்ரோவில் வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்கள் அமைப்பு!

ரொறொன்ரோ வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்கவுள்ளதாக நகர சபை அறிவித்துள்ளது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 4,750க்கும் மேற்பட்ட கூடுதல் நியமனங்கள் சேர்க்கப்படும் என்றும் இவை...

கனடா ரொறன்ரோவில் காணாமல் போன 16 வயது தமிழ்ச் சிறுமி!

ரொறன்ரோவில் 16 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். தரணிதா ஹரிதரன் என்ற சிறுமி மக் லெவின் அவென்யூ பகுதியில் இருந்து, நேற்று பிற்பகல் 1...

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் 13 இலட்சத்து 38 ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

கனடாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்!

கனடாவில் பிறநாட்டு மக்களின் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதில் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கனடாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் பலரும் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதிலை...

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 526பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

கனடாவிலிருந்தபடியே இந்திய நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் மருத்துவர்!

கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக கனடா வென்டிலேட்டர்கள் முதல் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், கனடாவில் வாழும் இந்தியர்களும் இந்திய...

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,991பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கனேடிய தூதுவர் கடும் கண்டனம்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இது இலங்கையில், புரிதலையும்...

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,644பேர் பாதிப்பு- 59பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 644பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

ஒன்ராறியோவில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

ஒன்ராரியோவில் இன்றைதினமும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுசுகாதாரப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம், இரண்டாயிரத்து 320பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 24பேர் கொரோனா தொற்றால் மரணமாகியுள்ளனர்.