Thursday, April 25, 2019

கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள் Page 2
Tamil Canada - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - கனடா தமிழ் செய்திகள் - canada-news

மகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை

கனடா நாட்டில் பெற்ற மகனை கொடூரமாக சித்ரவதை செய்து வந்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கனடாவில் உள்ள ஒட்டாவா நகருக்கு அருகில் 45 வயதான நபர்...

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடுவதில் வெளிநாடுகளை பொறுத்த வரையில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. ஈழத்தமிழர்கள் முதல் பல்வேறு நாட்டின் அகதிகளுக்கும் மற்ற நாடுகள் குடியேற எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அகதிகளாக வெளியேறுபவர்களை தங்களது நாட்டில் குடியேற...

கனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி

ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித்...

அகதிகளுக்கு ஒதுக்கிய ரூ.5 கோடியை திருடிய பாதிரியார்: வழக்கு பதிவு செய்த பொலிஸார்!

கனடா நாட்டில் அகதிகளுக்காக ஒதுக்கிய ரூ.5 கோடி பணத்தை திருடிய கிறித்துவ பாதிரியார் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் St. Joseph Chaldean...

15-வயது பெண்ணை தேடி அம்பர் எச்சரிக்கை!

மிசிசாகாவை சேர்ந்த 15வயது பெண் ஒருவருக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை பிற்பகல் இப்பெண் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்கள் இப்பெண்ணை பலவந்தமாக ஒரு கிரே நிறம் அல்லது சில்வர் நிறமுடைய...

கனடா பிரதமர் விரைவில் இந்தியா வருகை – கனடாவுக்கான இந்தியத் தூதர் தகவல்

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பு வகித்த விகாஸ் ஸ்வரூப், கனடா நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா டெல்லியில் நடந்தது. அப்போது பேசிய ஸ்வரூப்,...

GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு ஏரிக்குள் காரை ஓட்டிய பெண்!

கனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர்...

வயதான தம்பதியை கொடூரமாக கொலை செய்த நபர்: காரணம் என்ன?

கனடா நாட்டில் வயதான தம்பதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Joao Nascimento (93) மற்றும் Maria Nascimento(81) என்ற...

கனடாவில் இலங்கை வம்சாவளிச் சிறுவன் உயிர் தியாகம் நெஞ்சை உருக்கும் சம்பவம்

கனடா செய்திகள்:இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார். கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம்...

கனடாவில் ஈழத்தமிழருக்கு காத்திருந்த ஏமாற்றம்?? தொடரும் துயரம்…

ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதன் முறை பிரதம மந்திரியாக பதவியேற்று, ஒரு சமூதாயத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தில் தன்னால் ஆன, உறுதியான முயற்சிகளை எடுப்பதாக கூறினார் என்றால் அதை வெறும் அரசியல்...

யாழ் செய்தி