கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

ஒன்ராறியோவில் கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்! தாயார் வெளியிட்ட தகவல்….!

கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பனியில் வெளியே தனித்து விடப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயல், பள்ளி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுவதாக தொடர்புடைய சிறுவனின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்ராறியோவின்...

கள்ளக்காதல் விவகாரம்!! கனடாவிலிருந்து சுவி்ஸ் சென்ற யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல் !!

கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா சென்ற தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். 43 வயதான திருச்செல்வம் சுதாகரன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவராவார். https://www.youtube.com/shorts/7kbGN3GRvo0?feature=share தனது பாடசாலை...

கனடாவில் பொலிஸாரால் தேடப்படும் தமிழ் இளைஞர் : பொது மக்களிடம் கோரிக்கை!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொரோண்டோ பொலிஸார் இதனை...

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரின் மிக மோசமான செயல்!

கனடாவில் மூதாட்டி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தமிழர் ஒருவரை ரொறண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவரே...

கனடா நாட்டில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்கள்: தற்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

சர்வதேச அளவில் தேடப்படும் நபரொருவருக்கு உதவியதற்காக இலங்கையர்கள் உட்பட அகதிகள் சிலரும், அவர்களது வழக்கறிஞர் ஒருவரும் துன்புறுத்தப்பட்ட விடயம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.அமெரிக்க உளவுத்துறை இரகசியங்களை வெளியிட்டதற்காக சர்வதேச அளவில் தேடப்பட்ட எட்வர்டு ஸ்னோடென்...

வான்கூவரில் பைசர் தடுப்பூசிக்கு தவறான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 13 வயது சிறுமி!

வான்கூவரில் பைசர் தடுப்பூசிக்கு பதிலாக தமக்கு மாடர்னா தடுப்பூசி அளித்ததாக சிறுமி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். கனடாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி அளிக்கவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே Noora Alenezi...

கனடாவில் மாயமான இலங்கைத்தமிழர் : வெளியான புகைப்படம்!

கனடா - Birchmount Rd & Bertrand பகுதியில் இருந்து 87 வயதான தம்பிராஜா சிறிபதிராஜா என்ற முதியவர்காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் நேற்றுமுன்தினம் (07) மாலை 6.20 மணிக்கு Birchmount...

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கான கராணம் வெளியானது!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர்...

இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி பரிதாப மரணம்!

இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 28ம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் வைட் ஏரியில் மூழ்கி...

காபூல் மக்களை காப்பாற்றியிருக்கிறோம்: முதல் முறையாக எண்ணிக்கை வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போதைய சூழலில் கனடா நிர்வாகத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை பிரதமர் ட்ரூடோ முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். கனடாவில் தேர்தல் பரப்புரை களைகட்ட தொடங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி கனேடிய மக்கள்...

யாழ் செய்தி