கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணை தீவிரம் !

பிரிந்து சென்ற மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. செப்டம்பர் 11, 2019 அன்று, சசிகரன் தனபாலசிங்கம் தனது பிரிந்த மனைவி தர்ஷிகா ஜெகநாதனை...

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

 கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்கள் நீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில...

கனடாவுக்கு மகனை பார்க்க சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கனடாவில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள். இவருடைய தாய் இலங்கையில் பிறந்துள்ளார். இதனால் sharon னின் பெற்றோர்கள் இலங்கை நாட்டிற்கு செல்வதற்கு முடிவு செய்து 6 மாதத்திற்கு முன்பாக அங்கு...

கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய அபாயகரமான பொருள்!

கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய ஆபத்தான பொருளால் இளைஞர்களுக்கு ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை ஒன்றில், 1,500 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட ரசாயனம் ஒன்று சிக்கியுள்ளது. Fentanyl...

கனடாவில் விபத்தில் பலியான சிறுமியின் தந்தை செய்த நெகிழவைக்கும் செயல்…!

கனடாவில் விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுமியின் குடும்பத்தினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், வர்ஜீனியாவில் வசிக்கும் சுக்விந்தர் சிங் குடும்பம் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்க வந்தது,...

கனடாவில் இருந்து திருமணத்திற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

  கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு...

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை: வெளியான காரணம்!

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் செப்டம்பர் 19, 2019 அன்று சுட்டுக்...

தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவருக்கு நேர்ந்த நிலை!

சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமான நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தை மோதி இரு வெளிநாட்டு ஊழியர்களின் உயிரிழப்பை ஏற்படுத்திய லொறி சாரதிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்...

கனடாவில் நடுவீதியில் இலங்கையர்களின் வைரலாகும் சண்டை – வீடியோ

கனடாவில் இலங்கையர்கள் இருவர் தகாத வார்த்தை பிரயோகங்களில் சண்டைபோடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும்...

யாழ் செய்தி