கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில், 134 பயணிகளுடன் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்?

கனடாவில் 134 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. பிளேயர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறியது. தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் இந்த...

கனடாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்!

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பாலமொன்ற திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் கொல்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலம் இடிந்து வீழ்ந்த காரணத்தினால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன சாரதிகள்...

கனடாவில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!

 இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட துஷாரா வில்லியம்சை, கனடா அரசாங்கத்தின் உள்நாட்டு விவகார பிரதி அமைச்சராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 19ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ் தனது...

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50...

கனடாவில் மூன்று வாகனங்களில் மோதுண்ட பெண், உதவிக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி !

கனடாவில் பெண் பாதசாரி ஒருவரைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு பெண் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் பெண் பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சோகம் பிராம்ப்டன் ஹெரிடேஜ் மற்றும் ஸ்டீல்ஸ் சாலைக்கு அருகில்...

கனடாவில் வீட்டு விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76...

கனடாவை விட்டு புலம்பெயரும் மக்கள்!

கனடாவில் குடியேறும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன. நாட்டிற்குள் குடிபெயர்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடியேறுபவர்களில் 15 வீதமானவர்கள் தாயகம் அல்லது வேறும் மூன்றாம் நாடொன்றிற்கு...

சே குவேராவின் இளைய மகன் திடீர் மரணம் : வெளியான காரணம்!

சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் அடைப்பு காரணமாக மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இன்று வரை உலகில் புரட்சிக்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் சே குவேரா. ஒரு கியூபா, அவர்...

கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி !

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (டிடி வங்கி) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவில் வீடுகளின் விலைகள் வரும் 2023 ஆம் ஆண்டில் குறையும் என்று வங்கி கணித்துள்ளது, அதே...

நோயாளர்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய வைத்தியசாலை!

கனடாவின் டொரன்டோ வைத்தியசாலை நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. சுமார் 100 நோயாளிகளிடம் பரிசோதனை ஒன்றுக்காக தல 120 டாலர்களை வைத்தியசாலை நிர்வாகம் அளவீடு செய்துள்ளது. தவறுதலாக இவ்வாறு கட்டணம் அளவீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததன்...

யாழ் செய்தி