Friday, September 21, 2018

கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள் Page 56
Tamil Canada - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - கனடா தமிழ் செய்திகள் - canada-news

போப் ஆண்டவரிடம் அபாரமாக கேள்வி கேட்டு அசத்திய கனேடிய சிறுவன்

கனடா நாட்டை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் எழுப்பிய அபாரமான கேள்விக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் உருக்கமாக பதில் அளித்துள்ளார். கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி...

பேஸ்புக் மூலம் திருடனை பிடிக்க முடியுமா?: கனடாவில் நிகழ்ந்த உண்மை சம்பவம்

கனடா நாட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கொள்ளையிட்ட திருடனை அதன் உரிமையாளர் பேஸ்புக் மூலம் அதிரடி திட்டம் வகுத்து பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிடோபா மாகாணத்தில் உள்ள கிம்லி நகரில் H.P....

பொலிசார் பிடியில் எதிர்பாராமல் சிக்கிய கடத்தல்காரர்கள்: கனடாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கனடா நாட்டில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாரிடம் கடத்தல் கும்பல் ஒன்று 5 லட்சம் டொலர் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பிடிப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஃபீல்ட் என்ற பகுதியில் நேற்று...

அதிகமான திரைப்பட சேனல்கள் வேண்டும்: அடம்பிடிக்கும் கனடிய கைதிகள்!

திரைப்பட சேனல்கள் மற்றும் அதிகமான நேரங்கள் வெளியில் செலவிடுவதற்கு அனுமதி தராவிட்டால் நாங்கள் சாப்பிடமாட்டோம் என கனடாவில் சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் உள்ள CPS சிறைச்சாலையில் நடைபெற்ற இந்த போராட்டம் குறித்து நீதி...

கவர்ச்சியான ஆடை அணிய வேண்டுமா? சிரமத்திற்கு ஆளாகும் கனடிய பெண்கள்!

கனடாவில் உணவு விடுதிகளில் பணியாற்றும் பெண்கள் தாங்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகளால் இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கிறோம் எனக்கூறியுள்ளனர். கனடாவில் உள்ள சில உணவு விடுதிகளில் பணியாற்றும் பெண்கள், உயரமான காலணி, இறுக்கமான பாவாடைகள், அதிகமான...

கனடாவில் குளிர்காலத்தினை எவ்வாறு சமாளிப்பது? அகதிக் குழந்தைகளுக்கு ஓர் வழிகாட்டி!

கனடாவில் நிலவும் குளிர்காலத்தில் இருந்து சிரிய அகதிக்குழந்தைகள் எவ்வாறு தங்களை காத்துக்கொள்வது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய Art City என்ற பெயரில் வழிகாட்டி ஒன்றினை NEEDS centre தயார் செய்துள்ளனர். கனடா குளிர்ச்சி...

விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய சிங்கம்: அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

கனடா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவில் இருந்து வெளியேறி ஊருக்குள் சிங்கம் புகுந்ததை தொடர்ந்து பொதுமக்களை காப்பாற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒட்டாவா நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் Papanack...

உலகின் வசீகரமான குற்றவாளி: வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கனடாவின் கியூபெக் பகுதியை பிறப்பிடமாக கொண்ட பெண் குற்றவாளிக்கு அங்குள்ள நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கியுள்ளது. கனடாவின் கியூபெக் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் 24 வயதான Stephanie Beaudoin. சிறு வயதிலேயே திருட்டு சம்பவங்களில்...

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த கனடிய பிரதமர்!

கனடாவில் நடைபெறவிருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அணிவகுப்பில் முதல் முறையாக கனடிய பிரதமர் கலந்துகெள்ளவிருப்பது உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது. கனடாவின் ஒன்றாரியோவில் யூலை மாதம் 3 ஆம் திகதி Pride Tornato என்ற ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பு...

15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்ற கனேடிய மேயர்: காரணம் என்ன தெரியுமா?

கனடா நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் கடந்த 15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்றது ஏன் என்பதற்கான காரணத்தை உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அலுவலக பணிக்கு செல்பவர்கள் அதிகபட்சமாக 3 அல்லது 4...