Wednesday, February 20, 2019

கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள் Page 58
Tamil Canada - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - கனடா தமிழ் செய்திகள் - canada-news

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி 2 இளம்பெண்கள் பலி

கனடா நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு இளம்பெண்கள் ரயில் மோதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ...

காதல் திருமணம் செய்ததால் ஒதுக்கி வைத்த தந்தை: மகள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த கனடிய நீதிமன்றம்

கனடாவில் தனது தந்தை தன்னை நிராகரித்துவிட்டதை எதிர்த்து மகள் ஒருவர் தொடர்ந்த வழக்கினை ஏற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ஜமைக்கா நாட்டை சேர்ந்த Rector Emanuel Spence என்பவரின் இளைய மகள் Verolin Spence. தனது...

தவறான தீர்ப்பால் 27 ஆண்டுகள் சிறையில் வாடிய நபர்: ரூ.118 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

கனடா நாட்டில் தவறான தீர்ப்பால் 27 ஆண்டுகள் சிறையில் கழித்த நபருக்கு அரசு ரூ.118 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் இவான் ஹென்றி...

ஸ்காபுறோ – றூஜ் ரிவர் தொகுதிக்கான மாகாண தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராக பிரகல் திரு வெற்றி!

ஸ்காபுறோ - றூஜ் ரிவர் தொகுதியில் முன்னாள் லிபரல் உறுப்பினர் பாஸ் பல்கிசூன் அவர்களின் ராஜினாமவை தொடர்ந்து தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், லிபரல் கட்சி நடாத்திய நியமனப் போட்டியில், பிரகல் திரு அமோக...

துனிசியா ஜனாதிபதியின் உறவினருக்கு புகலிடம் மறுத்த கனடா: நிகழ்ந்த விபரீத சம்பவம்

துனிசியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால் அவர் கனடாவில் தலைமறைவாகியுள்ள சம்பவம் குடியமர்வு அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவிற்கு Zine El Abidine...

மது போதையில் தாயாரை சரமாரியாக குத்திக் கொன்ற 16 வயது மகன் கைது

கனடா நாட்டில் மது போதையில் தாயாரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த 16 வயது மகனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கல்கேரி நகரில் உள்ள Forest Lawn என்ற பகுதியில் பெயர்...

ஓடும் பேருந்தில் வைத்து இஸ்லாம் பெண்ணை “கொள்ளைகாரி” என கூறிய நபர்: தக்க சமயத்தில் கைகொடுத்த ஓட்டுநர்

கனடாவில் பர்தா அணிந்து பேருந்தில் பயணித்த இஸ்லாமிய பெண்ணை இன ரீதியான வார்த்தைகளால் பேசிய நபரை, வாகன ஓட்டுநர் கண்டித்துள்ளார். ஓட்டாவில் OC Transpo என்ற பேருந்தில் De Jong(20) என்ற பெண்மணி பயணித்துள்ளார்,...

கலையையும், கல்வியையும் இரு கண்களாக பார்க்கும் ஜெசிக்கா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் ஈழத்து சிறுமி ஜெசிக்கா. இதில் இரண்டாம் பரிசு பெற்று தனக்கு கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். இவர்...

Scarb. Rouge River தேர்தல்: தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பிரகால் திரு வெற்றி பெறுவாரா?

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ- றூச் றிவர் தொகுதியை லிபரல் கட்சி சார்பாகப் பிரதிநித்துவப்படுத்திய பாஸ் பால்கிசூன் தனது பதவிக்காலம் முடியு முன்னர் பதவியைத் துறந்ததின் காரணமாக இந்தத் தொகுதிக்கு ஒரு இடைத்...

ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை தருவதே எனது நோக்கம் – நீதன் விளக்கம்

ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒன்டேரியோ புதிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கான நியமனத்தைத் தாக்கல் செய்துள்ள நீதன் சண் அவர்கள் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சுமார்...