Wednesday, January 23, 2019

கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள் Page 58
Tamil Canada - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - கனடா தமிழ் செய்திகள் - canada-news

Scarb. Rouge River தேர்தல்: தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பிரகால் திரு வெற்றி பெறுவாரா?

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ- றூச் றிவர் தொகுதியை லிபரல் கட்சி சார்பாகப் பிரதிநித்துவப்படுத்திய பாஸ் பால்கிசூன் தனது பதவிக்காலம் முடியு முன்னர் பதவியைத் துறந்ததின் காரணமாக இந்தத் தொகுதிக்கு ஒரு இடைத்...

ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை தருவதே எனது நோக்கம் – நீதன் விளக்கம்

ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒன்டேரியோ புதிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கான நியமனத்தைத் தாக்கல் செய்துள்ள நீதன் சண் அவர்கள் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சுமார்...

மட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு!

சுமார் 135 பேரை உள்ளடக்கிய கனடாவின் உயர்மட்ட பாராளுமன்றக் குழு தலைமையிலானவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்கள். குறிப்பாக கனடாவின் வெளிவிவகார மற்றும் மனிதநேய உதவிக்கான அமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழு வடக்குக் கிழக்கு...

கனடாவில் சிறப்பாக நடந்த தமிழர் கிரிக்கெட் போட்டி

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (Mtcl)இன் 22வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த மே மாதம் 22ம் திகதி அன்று ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal...

தீவில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்: புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள Seychelles தீவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட கனடிய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த Jimmy Denis மற்றும் Christine Gagliardi ஆகிய இருவருக்கும் கடந்த மார்ச் 20 ஆம்...

மூன்று முறை மன்னிப்பு கோரிய ஜஸ்டின் ட்ரூடோ

கனடிய பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடந்து கொண்ட விதம் எதிர்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின்...

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபுத் திங்கள்! பிரேரணை சமர்ப்பிப்பு

'கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம்செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சமர்ப்பித்துள்ளார். இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ்...

திருடனை பிடிக்க சென்று உயிரை இழந்த நபர்: கனடாவில் ஒரு சோக சம்பவம்

கனடா நாட்டில் திருடனை பிடிக்க முயன்ற 3 பிள்ளைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் நொக்கோலஸ் ஸ்டீன்குசென்(34) என்ற நபர்...

கனடா கீழ்சபையில் தள்ளு முள்ளு: மன்னிப்புக் கோரிய பிரதமர் ட்ரூடோ

கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவு...

GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு ஏரிக்குள் காரை ஓட்டிய பெண்!

கனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர்...

யாழ் செய்தி