Wednesday, July 17, 2019

கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள் Page 58
Tamil Canada - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - கனடா தமிழ் செய்திகள் - canada-news

ட்ரூடோவின் அமைச்சரவை மாற்றியமைக்கப் படுகின்றது!

இன்று பிற்பகல் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் சிறிது கலக்கலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் ஆட்சிக்கு வந்த ஒரே ஒரு வருடத்தின் பின்னர் இந்த மாற்றம் இடம்பெறுகின்றது. நாட்டின் அரசியல்...

கனடாவில் மூத்த குடிமக்களுக்கு நேர்ந்த கொடுமை: மாடிப்படியில் தரதரவென இழுத்து வந்த பொலிஸ்

கனடாவில் காண்டோ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த குடிமக்கள் இருவரை கைது செய்த பொலிஸார் விசாரணையின் போது மாடிப்படியில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில்...

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குடும்பத்தாரின் நிலைமை என்ன ஆனது?

கடந்த 2012 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோசுவா பொயில் மற்றும் அமெரிக்கரான கெயிட்லன் கோல்மன் இருவரும் ஆப்கானியஸ்தர்களால் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் ஒரு வீடியோவையும் வெளியிட்டனர் அதில் தங்கள் நிலைமை மிகவும்...

கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு: 64 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற பெண்

கனடா வரலாற்றில் முதன் முதலாக லாட்டரி பரிசு கூப்பன் மூலம் பெண் ஒருவர் 64 மில்லியன் டொலர் பரிசை தட்டிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Mississauga நகரில் Zhe Wang என்ற...

ஓரின சேர்க்கையாளருக்கு அகதியாக வசிக்க அனுமதியளித்தது கனடா

மலேசிய நாட்டை சேர்ந்த ஓரின சேர்க்கையாளரை தங்கள் நாட்டில் அகதியாக வசிக்க கனடா அனுமதி வழங்கியுள்ளது. மலேசியாவை சேர்ந்தவர் ஹாசிம் இஸ்மாயில். இவர் கனடாவின் Winnipeg பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ஹாசிமுக்கு ஓரின சேர்க்கையில் நாட்டம்...

புற்று நோய் என போலித்தனம் செய்து மோசடி செய்த பெண்!

ஹமில்ரனை சேர்ந்த 33வயது பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் என போலித்தனம் செய்து குற்றத்தை ஒப்பு கொண்டதால் இரு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மாகாண திட்டத்தை மோசடி செய்தார் என இவர் குற்றம் சுமத்தப்பட்டார்....

கனடாவில் அரிய வகை மான்கள் இரண்டு மோதிக்கொள்ளும் காணொளி- வீடியோ உள்ளே

கனடாவில் அரிய வகை மான்கள் இரண்டு மோதிக்கொள்ளும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கனடாவின் New Brunswick மாகாணத்தின் வடபகுதியிலுள்ள காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த Levesque, அங்கு இரு மான்கள் ஒன்றையொன்று முட்டிக்...

கனடா: இடைத்தேர்தல் –29 உறுப்பினர்களுடன் மோதும் நீதன் சான்

ரொரொன்ரோ மாநகரசபையின் 42ஆம் வட்டாரத்துக்கான மாநகரசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் மிகப் பிரபல்யமான வேட்பாளரான நீதன் சண் உள்ளார். நீதன் சண் அவர்கள், தான் இத்தேர்தலில்...

கனடாவில் கஞ்சா பிடிக்க அனுமதி புகைப்பிடிப்பவர்களுக்கு இனி குதூகலம்

கனடா செய்திகள்:போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு...

கனடா தொடர் கொலைக்காரர் விபரம் திரட்டும் போலிசார்

கனடா செய்திகள்:ரொறன்ரோ பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபருக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அப்பகுதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய தேடுதலில், மேலும் சில மனித எச்சங்கள்...

யாழ் செய்தி