கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு!

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட்...

கனடாவில் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த...

கனடாவில் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு!

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட்...

ரொறன்ரோவில் களவாடப்பட்ட வாகனங்கள் மீட்பு!

ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இந்த வாகனங்கள் ஏற்றுமதி...

பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு!

இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனடிய அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த...

கனடாவில் வீட்டு விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76...

கனடாவில் மாயமான கனேடிய குடும்பம் தொடர்பில் வெளியாகிய தகவல்கள்

கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாயும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அல்பேர்ட்டா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குடும்பம் தொடர்பில் கடந்த...

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கனேடிய விமானம்!

அமெரிக்காவின் இடோவில் கனடிய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று இவ்வாறு அவசரமாக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக...

பாதுகாப்பை பலப்படுத்தும் கனேடிய அரசு!

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ...

கனடாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு!

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த...