Thursday, July 18, 2019

பல்சுவை

Home பல்சுவை Page 131

30 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு..!!

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல்...

காரைதீவு வீடொன்றில் திடீரென தோன்றிய அதிசய முருகன்!!! அதிர்ச்சியடைந்து அனுசியா…

காரைதீவு 4ஆம் பிரிவிலுள்ள கமலநாதன் பேரின்பநாயகி அனுசியா என்பவரின் வீட்டிலுள்ள சுவாமியறையிலேயே இம் முருகன் சிலை தோன்றியுள்ளது. அவர்களது மகன் சசிகாந்த். இம்முறை க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருப்பவர். அவர் வெள்ளியன்று மாலை 6மணியளவில் முகம்கழுவிவிட்டு...

வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் மகன்

வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக குஜராத் கோடீஸ்வரர் தன் மகனை கேராவில் வேலை தேடி பிழைத்துக்கொள்ளும்படி அனுப்பியுள்ளார். வாழ்க்கை பாடம்: கேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் மகன் சூரத்: குஜராத்தின் சூரத் நகரத்தை...

வேற்றுகிரகவாசிகள் வாழும் ட்ராப்பிஸ்ட்-1 கிரகம் கண்டு பிடிப்பு

ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது...

71ஐ கரம் பிடித்த 17 : அமெரிக்காவில் வினோதம்

அமெரிக்காவில், பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற, 71 வயது பாட்டி, அங்கே சந்தித்த 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை சேர்ந்தவர், அல்மெடா எரெல், 71....

இலங்கையில் நீர் இன்றி வாழும் அதிசய மீன்

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு...

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன?

இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை...

ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாடு: உரிமையாளர் விற்க மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயியான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட...

உங்கள் கையளவு உங்களை பற்றி என்ன சொல்லுதுனு பார்க்கலாம்!

நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் நம்மைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிவிக்கும். இதுவரை நாம் கண், மூக்கு, கைவிரல், கைரேகைகள், கால், புருவம் போன்றவை நம்மைப் பற்றி சொல்வதென்று என்று பார்த்தோம். இப்போது...

நெடுந்தீவீல் அதிசய பெருக்குமரத்திற்கு வந்த இராஜயோகம்

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக்...