Tuesday, July 16, 2019

பல்சுவை

Home பல்சுவை Page 133

வேற்றுகிரக வாசிகள் எங்க இருக்காங்க? தேடி கண்டுபிடிக்கும் தொலைநோக்கி

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் எந்த மாதிரியான தோற்றத்துடன் இருப்பார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும். தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ...

பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பெண்கள்

சமீபத்தில் சமூக வலை தளங்கள் மூலம் நட்பு என்ற போர்வையில் பல்வேறு இன்னல்கள் வருவதால் பெண்கள் பலரும் பேஸ்புக்கில் இருந்து வெளியேறி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு...

வாட்ஸ் அப்பில் – காணாமல் போன எருமையை கண்டுபிடித்து தர கோரி விவசாயி புகார்

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன தனது எருமையை கண்டுபிடித்து தரும்படி குற்றபிரிவு வாட்ஸ் அப்பில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காவல்துறையை முதல்வர் சவுகான் டிஜிட்டல்மயப்படுத்தி வருகிறார். இதையொட்டி பொதுமக்களின்...

உலகிலே பிரம்மாண்ட தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்தது

சீனாவின் தென் மேற்கு மாகாணமான குவிஷொவில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின் ( டிஷ்) நடுப்பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது. இந்த ரேடியோ தொலைநோக்கியில் உள்ள பிரதிபலிப்பான் 500 மீட்டர்கள் விட்டம் கொண்டது. முப்பது...

அண்ணன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவரது சிதையில் குதித்து உயிரைவிட்ட தங்கை

ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் இறந்துபோன தமையனின் சிதையில் குதித்து தங்கை ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35)....

கிரகத்தின் உச்சியில் தோன்றிய அதிசய ஔி….

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில்...

காசிக்கு சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்பது ஏன்?

பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ...

அமாவாசை அன்று புதிய செயலை தொடங்கலாமா?

அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே...

பசு கோமியத்தில் இருந்து தங்கம் கண்டுபிடிப்பு

குஜராத்தின் கிர் பகுதியில் பசுமாட்டின் கோமியத்தில் தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் வேளாண் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 400 கிர் பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தனர். அப்போது 1லிட்டர்...

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகும் முன் கூட்டிய கணித்த பெண் பாபா

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில்என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கூறியதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைத்தது. சமீபத்தில் இவரை...

யாழ் செய்தி