Monday, December 10, 2018

பல்சுவை

Home பல்சுவை Page 137

23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது’ என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர...

விண்வெளியில் மனிதர்கள் வாழக்கூடிய 3 புதிய கிரகங்கள்

விண்வெளியில் சுற்றித்திரியும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய...

லண்டனில் கருவேப்பிலையின் நிலை……

லண்டனில கருவேப்பிலைக்கு உள்ள மவுசு… £1.29 இலங்கை பணத்தின் மதிப்பில் ரூபா 295.90 சதம் !! லண்டனில கருவேப்பில தோட்டம் ஒன்று வைச்சா நல்லா பணம் சம்பாதிக்கலாம் போல ! அட நான் வேற...

விவசாயி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா?

போட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கென்யாவை சேர்ந்த பெண்ணிற்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தை பார்த்து பலரும் வியக்கின்றனர். கென்யாவை சேர்ந்த பெண் சீவ்லின் கேட்ஸ். அவருக்கு சீனாவை சுற்றிப் பார்க்க ஆசை இருந்தது....

ஹிட்லரின் தொலைபேசி 243,000 டொலருக்கு ஏலம்

நாஜி சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் தனிப்பட்ட தொலைபேசி 243,000 டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. மேரிலேண்ட் நிறுவனம் அந்த ஏலத்துக்கு கடந்த ஞாயிறன்று ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாம் உலகப் போரின் கடைசி ஈராண்டில் ஹிட்லர் பெரும்பாலான கட்டளைகளை...

வெள்ளத்தில் நிற்கும் யுவதிக்கு பேஸ்புக் காய்ச்சல்..!!

அடை மழை, வெள்ளம், மண் சரிவு ஆகிய அனர்த்தங்களால் நேர்ந்த பாதிப்புக்கள் ஏராளம். இதனால் நாடு முழுவதும் சோகம் நிலவுகின்றது. கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. ஆனால் சில இளையோர்கள் வெள்ளத்தில் நின்று விதம் விதமாக செல்பிகள்,...

இந்திய கிறிக்கட் பிரபலத்தை பந்தாடிய இலங்கைப் பெண்

இலங்கைப் பெண்ணொருவர் , இந்திய அணி வீரர் விராத் கோஹ்லி , அவரது முகாமையாளரிடையே இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவமொன்று தொடர்பில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, சம்பவத்தன்று இந்திய அணி வீர ர்கள் தற்போது...

லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள...

வாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை

சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பதற்கு போட்டார். மெஷினை இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் மெஷினுக்குள் தனது தலையை விட்டார் பார்த்து உள்ளார்....

வலைத்தள முகவரியை விலை கொடுத்து வாங்கிய பேஸ்புக் நிறுவனர்!

இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், அமல் அகஸ்டின், இவர் வலைத்தள முகவரிகளை தனது பெயரில் பதிவு செய்து...

யாழ் செய்தி