Monday, July 22, 2019

பல்சுவை

Home பல்சுவை Page 142

விவசாயி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா?

போட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கென்யாவை சேர்ந்த பெண்ணிற்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தை பார்த்து பலரும் வியக்கின்றனர். கென்யாவை சேர்ந்த பெண் சீவ்லின் கேட்ஸ். அவருக்கு சீனாவை சுற்றிப் பார்க்க ஆசை இருந்தது....

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14...

ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு

வென்னப்புவ லுனுவில சந்தானாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் நீண்டகாலமாக அமைந்திருந்த சிறிய ஆலயம் ஒன்றினை அவ் வீட்டிலுள்ள நபர்கள் உடைத்து அகற்றியதன் பின்னர் குறித்த வீட்டினுள் ஆங்காங்கே மர்மமான முறையில் தீப்பற்றிக்...

அன்று தொப்புள்கொடியுடன் நாய் துாக்கிய குழந்தை இன்று

பெற்ற தாயால் கைவிடப்பட்டு தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாயைப் பற்றிய செய்திகள் கைவிட்ட அந்த தாயைவிட, உயிர்கொடுத்த அந்த நாயே கண்கண்ட தெய்வம் என்ற புதிய அகராதியை உருவாக்கியுள்ளது. முன்னர்...

சிறந்த விமான நிலைய வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர்

சர்வதேச அளவில் இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக...

23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது’ என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர...

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டு வருவதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி கே. நிரோஷாவின் தற்கொலை மேலும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாறிவரும் நம் சமூகச் சூழலில் தற்கொலை...

காதல் விவகாரம் : அதிர்ச்சிக்குள்ளான மாணவி: இறுதியில் பொய்யானது

காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்க அவளின் கற்பை சூறையாடி மாணவன் அரங்கேற்றிய நாடகத்தால் சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் ஒச்ஷ்வெய்ஸர் (Ostschweizer) பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் 18 வயது மாணவன்...

15 நாட்கள் சமாதி நிலையில் இருந்து உடல் நலத்துடன் திரும்பிய சாமியார்

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் பத்காமா கிராமத்தில் உள்ளது பிரமோத் பாபா சாமியார் ஆசிரமம். பிரமோத் பாபா சாமியார் கடந்த் 28 ந்தேதி அவரது ஆசிரமத்தில் 10 அடி ஆழம் 10 அடி அகல...

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

பெர்முடா முக்கோணத்தில் மறந்திருக்கும் மர்மம் குறித்து அறிவியல் ஆய்வாளார்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பெர்முடா முக்கோணத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த பகுதியில்...

யாழ் செய்தி