Tuesday, November 20, 2018

பல்சுவை

Home பல்சுவை Page 2

வயிற்றை வெட்டி தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்கள்

சாமுராய் என்ற பெயரை கேட்டாலே பயமறியாத வீரன் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். சாமுராய் இனத்தினர் தங்களை அழிக்க வந்த எதிரிகளை எதிர்த்து போராடுவதில் பலம் வாய்ந்தவர்களாக இருந்தது மட்டுமல்லாமல் கடினமான ஒழுக்கநெறிகளையும் பின்பற்றி...

வானில் இன்று நடக்க போகும் அரிய நிகழ்வு

சூரியன் புதன் கோளை கடக்கும் அரிய நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை தான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். 2006ம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை...

மணமகளை வலது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள் அழைக்கிறோமே அது ஏன் தெரியுமா?

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகின்ற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்கிறோம். எதற்காக அப்படி சொல்கிறோம் என்பதை காணலாம். புதிய வீட்டுக்கு செல்லும் போது வலது காலை எடுத்து வைத்து...

குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் அவசியமா….?

தமிழர்கள் குழந்தைகளுக்குத் தமிழில் ஏன் பெயர் வைக்கவேண்டும்? இந்த கேள்வியே சற்று அபத்தமாக தோன்றலாம். ஆனால், இன்றைய சூழல், இந்தக் கேள்வி அவசியமானது என்பதை உணர்த்துகிறது. ஒரு பக்கம் பெயரில் என்ன இருக்கிறது...

மருத்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு… தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது?

தமிழ்ப் புத்தாண்டு வரப்போகிறது, தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். இந்தப் புத்தாண்டு பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப்...

கோடீஸ்வரரான கூலித் தொழிலாளியின் மகன்- உண்மை சம்பவம்

முஸ்தபா நிறுவன தோசை, இட்லி பாக்கெட் மாவு என்றால் சென்னை, மும்பை, டெல்லி, துபாய் போன்ற இடங்களில் பிரசத்தி பெற்றது. இதன் நிறுவனர் முஸ்தபா (42), இன்று மிகப்பெரிய தொழிலதிபர், அவர் கதையை அவரே...

நெட்டி முறிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்

தூங்கி எழுந்தவுடன் அல்லது ஒரே இடத்தில் தொடர்ந்து சோம்பலாக இருந்துவிட்டு எழுந்தவுடன் கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்கக்கூடிய...

திருஷ்டி நீங்கி வளமான வாழ்வை பெற என்ன செய்ய வேண்டும்

உங்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளை மிகவும் எளிய முறையில் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு பரிகாரங்கள் செய்யலாம். ஆரத்தி எடுக்க பயன்படுத்தும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவை...

இன்றைய காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

உலகம் முழுவதும் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், இதயத்தை இன்பத்தில் துடிக்க வைக்கக்கூடியது. அந்த காதல் முழு இன்பத்தை தரவேண்டும் என்றால், காதல்...

பூமி நேராகச் சுற்றினால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?

பூமியின்சு சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளியில் சூரியனுக்கு அருகேயும், ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தொலைவிலும் இருக்கும். இதனால் தான் சுட்டெரிக்கும் கோடைக்காலமும், நடுங்க வைக்கும் குளிர்காலமும் ஏற்படுகிறது . வடகோளத்தில் குளிர் காலமாகிய...

யாழ் செய்தி