பல்சுவை

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த வீட்டு வளர்ப்பு நாய் !!!

வீதியிலிருந்த தங்க நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை செல்லப்பிராணியான நாயொன்று மீட்டுக் கொடுத்த சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி, கண்டி குலகம்மான, மகாதென்ன பகுதியில் வீதியில் தவறவிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம்...

பெட்ரோல் டேங்கை சைக்கிளில் கொண்டு வந்து எரிபொருள் பெற்ற இளைஞர்!

அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பெட்ரோல் டேங்கை தனியாக சைக்கிளில் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாங்கி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்கு பெற்றோல் இன்மையால் குறித்த இளைஞர் இவ்வாறு...

காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு!

காளான் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், விக்டோரியா மாநிலம் லியோங்காதா நகரில் மதிய உணவில்...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குறிதத் ஆடை அடையாளம் காணப்பட்டுள்ளது,...

பெற்றோல், டீசல் தேடுபவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் !

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை சிபெட்கோ மற்றும் ICTA இணைந்து உருவாக்கியுள்ளன. எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக Fuel.gov.lk என்ற...

சந்திரகிரகண நாளான இன்று கர்ப்பிணி பெண்கள் மறந்தும் கூட செய்ய கூடாதவை

  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா வரக்கூடிய இன்று (மே 5 ) இரவு ஏற்பட உள்ளது. 2023 -முதல் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மே 5ம்...

அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன?

  இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பெரும் போர் ஆரம்பித்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பலிகேரியாவை சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இப்போது , முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலம் குறித்து...

Flight Mode எதற்காக? பலருக்கும் தெரியாத தகவல்!

இன்று பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டனர், மக்களுக்கு ஏற்றவாறு பல புதிய நுட்பங்களும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஒரு சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். உங்களது போனில்...

திடீரென ஏற்ப்படும் மாரடைப்பிற்கு என்ன காரணம் தெரியுமா?

மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான...

தண்ணீரால் அவதியுறும் யுவதி!

  அமெரிக்கா - கலிபோர்னியாவை சேர்ந்தவர் டெஸ்ஸா ஹன்சன்  எனும்  25 வயதுடைய  பெண்  சமீபத்தில் தனக்கு இருக்கும் தண்ணீர் அலர்ஜி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். தண்ணீர் பட்டாலே இவர் உடம்பில் ஹைவ்ஸ் என்று கூறப்படும்...

யாழ் செய்தி