சர்வதேச செய்தி

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார...

கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!

கொராணாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொராணா வந்துவிடக்கூடாது என மீன் நண்டு ஆகியவற்றிற்கு கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக கொராணா உலகையே ஆட்டிவைத்த நிலையில் பல நாடுகள்...

யாழினை சேர்ந்த பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் மரணம் !

யாழினை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் நேற்றையதினம் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்டுள்ளார். மேலும் நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன்...

பசுபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது பப்புவா நியூ...

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் தவறான முடிவு : ஒருவர் கவலைக்கிடம்!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின்...

“விண்வெளியில் பார்ன் மூவி எடுக்க எலான் மஸ்க் உதவ வேண்டும்”- ஜானி சின்ஸ் வைத்த சர்ச்சையான கோரிக்கை !

ஜானி சின்ஸ் பார்ன் படங்களில் நடித்ததற்காக பிரபலமானவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், "விண்வெளியில் நடிக்கும் முதல் நடிகராக வேண்டும். 2015ல் இருந்தே இதற்காக திட்டமிட்டுள்ளனர். அன்றைக்கு இருந்த பயணிகள் விமானத்தை...

பிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு!

"ஓஷன் வைக்கிங் " கப்பலில் இருந்த 230 அகதிகளும் பிரான்ஸின் தூலோன் (Toulon) கடற்படைத் துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் உட்பட மனிதாபிமானப் பணியாளர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். ஆண்கள்...

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளதாக நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்த ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும்...

பிரான்சில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது. நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கு இணங்க , 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326...

இலங்கையில் 14 வருடங்களாக பெற்ற தாயை தேடும் ஜேர்மனில் வசிக்கும் பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல்...

யாழ் செய்தி