Tuesday, September 25, 2018

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 158

லண்டனில் தமிழ் பெண்ணை அடித்து தூக்கி எறிந்த பஸ்!

லண்டன் மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த நடுத்தர வயதுடைய சுகந்தி என்ற பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயார் என் அறியவருகிறது. ஜேர்மனியில் இருந்து...

சுவிஸில் மதுவுக்கு அடிமையான மக்கள் வசிக்கும் மாகாணம் எது?: வெளியான ஆய்வு தகவல்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுவுக்கு அடிமையாக அதிகளவில் மக்கள் உயிரிழக்க நேரிடும் மாகாணங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேசல் நகரில் உள்ள Frederique Chammartin என்ற சுகாதார அமைப்பு ஒன்று மதுபோதைக்கு...

அந்நிய படைகள் வெளியேறும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது: தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நிய படைகள் வெளியேறும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்று தலிபான் அறிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான் தீவிரவாத...

எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் ஆகுங்கள், ராணுவத்திற்கு கிம் ஜோங் உத்தரவு

பியொங்யாங், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருங்கள் என்று ராணுவத்திற்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டு உள்ளார். சர்வதேச ஒப்பந்தங்களையும், உலக நாடுகளின் கடும் எதிர்ப்பினையும் புறக்கணித்து...

வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடை: ஐ.நா. ஒப்புதல்

வட கொரிய தொடந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதையடுத்து அதன் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வட...

துலங்கும் உண்மைகள்…! எம்.எச் 370 விமானத்தினுடைய சிதைவு கிடைத்தது…?

மொசாம்பிக் நாட்டில் கரையொதுங்கியுள்ள விமானமொன்றின் சிதைவு கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தினுடையதாக இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போய்ங் 777 விமானத்தின் பின் புற...

அவதானம்..! இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 7.9 அளவிலான பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கைக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் எனினும் கரையோர பிரதேச மக்கள்...

ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது சர்வாரின் மகன் முகமது சிராஜுத்தீன், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் இந்தியன் ஆயில்...

பாலியல் விடுதிகள் தரைமட்டம்

இந்தோனேஷியாவின் பழைய ‘சிவப்பு-விளக்கு’ பகுதிகளில் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழில் முற்றாக ஒழிக்கும் அரசின் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள காலிஜோடோ மாவட்டத்தில் உள்ள பாலியல் விடுதிகளும் மதுபான விடுதிகளும் புல்டோசர்கள்...

ஆசிய பசிபிக் கடலில் அஸ்திரேலிய கடற்படை, கடுப்பில் சீனா

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வல்லமையை பலப்படுத்துவதும் அஸ்திரேலியாவின் திட்டத்திற்கு சீனா கோபத்துடன் பதில் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சு, அஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இது எதிர்மறையானது...