Saturday, July 20, 2019

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 159

நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர்...

அமெரிக்காவில் குடியேறியுள்ள 30 லட்சம் பேரை வெளியேற்றுவேன்! ட்ரம்ப் அதிரடி

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

அடுத்த யுத்தக் கப்பலை நகர்த்தியது ரஷ்யா!! குழப்பத்தில் லண்டன்….

புலோட்டில்லா” என்னும் அடுத்த மாபெரும் யுத்தக் கப்பல் ஒன்றையும் ரஷ்யா நகர்த்தி, ஐரோப்பிய எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் இயக்கத்தை தாக்கவே தனது கப்பலை அனுப்பியுள்ளதாக ரஷ்யா தெரிவித்து...

வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் ட்ரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து வகையான கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி குடியரசுக் கட்சியின் வேட்பாளர்...

சாரி உடுத்தி கோவிலில் அசத்திய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியா பிரதமர் தெரேசா மே இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் பெங்களூர் சென்று நேற்றைய தினம்(8) அங்குள்ள செளமேஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டார். மிகவும் நேர்த்தியாக சேலை அணிந்து சில இந்திய அணிகலன்களை...

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இது வரலாற்றில் ஒரு நாள்… இந்திய சந்தையைத் தாக்கிய இரண்டு பேர்!

இந்த வருட அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றுச் சாதனை ஒன்றை எட்டக்கூடியதாக அமையுமா? என்பது அனைவரினதும் எதிர்ப்பார்ப்புகளாக உள்ளது. அமெரிக்க தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலமான புளோரிடாவில் , டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக ஊடகங்கள்...

இணையதளத்தில் உடலை விற்கும் பெண்: நெகிழ வைக்கும் காரணம்

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயை காப்பாற்றுவதற்காக இணையதளத்தில் அவர் அறிவித்த விளம்பரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீனாவின் Gaozhou நகரில் வசித்து வந்த Cao Mengyuan என்ற இளம்பெண், WeChat...

இளம்பெண்ணை கூட்டாக பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு 7000 சவுக்கடி

சவுதி அரேபியாவில் பாலியல் கொடுமை செய்த நான்கு பேருக்கு 7000 சவுக்கடி மற்றும் 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெத்தா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து...

நடிகையுடனான காதலை உறுதிசெய்தார் பிரித்தானியா இளவரசர்!

பிரித்தானிய இளவரசர் ஹரி, பிரபல அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவுடனான காதலை உறுதிசெய்துள்ளார். கென்சிங்டன் அரண்மனை, மேகன் மார்க்லே மற்றும் அவரது குடும்பத்தினர் அனுபவித்து வரும் துன்புறுத்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் மூலமே...