Tuesday, June 18, 2019

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 159

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்தமையால் பயமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். குறித்த நிலநடுக்கத்தையடுத்து...

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினணய வேண்டும் – சவூதியில் டிரம்ப் பேச்சு

சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா...

அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவில், வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அங்கு...

நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை...

சிரியா உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 6 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டு போர்...

போர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

ராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில்...

பீட்ஸ்சா ஆடர் செய்ததால் மாட்டிக்கொண்ட பாரிஸ் தீவிரவாதி: கசியும் உண்மைகள்…

உலகமே வலைவீசி தேடிய தீவிரவாது , பீட்சா ஒன்ற ஆடர் செய்து வசமாக மாட்டிக்கொண்டது எப்படி ? இதோ புலனாய்வு தகவல்கள்... அதிர்வின் வாசகர்களுக்ககாக.. கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி...

துபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய ரியல் ஹீரோ வீரமரணம்!

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள...

டுவிட்டரில் புலனாய்வு துறை அதிகாரியை மிரட்டிய டிரம்ப்…!

அமெரிக்க புலனாய்வு துறையான ‘எப்.பி.ஐ.’யின் இயக்குனராக இருந்தவர் ஜேம்ஸ் கோமே. இவரை அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக ‘டிஸ்மிஸ்’ செய்தார். அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரசார...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி இணையத்தின் மூலம் ஒரு புதிய முயற்சி – முழு விபரம் உள்ளே

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு சர்வதேச விசாரணை வேண்டுமென நியூசிலாந்து தமிழ் அமைப்பொன்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று இலத்திரனியல் முறையில் கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈழ தமிழர்கள் வாழும் முதல்தர நாடுகளில்...

யாழ் செய்தி