Monday, July 22, 2019

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 160

இளம்பெண்ணை கூட்டாக பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு 7000 சவுக்கடி

சவுதி அரேபியாவில் பாலியல் கொடுமை செய்த நான்கு பேருக்கு 7000 சவுக்கடி மற்றும் 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெத்தா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து...

நடிகையுடனான காதலை உறுதிசெய்தார் பிரித்தானியா இளவரசர்!

பிரித்தானிய இளவரசர் ஹரி, பிரபல அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவுடனான காதலை உறுதிசெய்துள்ளார். கென்சிங்டன் அரண்மனை, மேகன் மார்க்லே மற்றும் அவரது குடும்பத்தினர் அனுபவித்து வரும் துன்புறுத்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் மூலமே...

அமெரிக்காவில் குடியேற விருப்பமா? இன்றே இறுதிநாள்! விரைந்து விண்ணப்பியுங்கள்!

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டுக்காக நிரந்தர வதிவிட உரிமை (Green Card) வழங்குவதற்கு 50 ஆயிரம் பேரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. Green Card Lottery என்று அழைக்கப்படும்...

இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு…

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல்...

துப்பாக்கி சூடு அச்சம், டொனால்டு டிரம்பை ரகசிய போலீசார் மேடையை விட்டு வெளியேற்றினர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு அச்சம் காரணமாக ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றி...

நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்ட கட்டிடங்கள்! டாப் 10 இதுதான்

சென்னை‌யை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று அப்போது பெய்த மழையல் இடிந்து தரைமட்டமாகியது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த...

பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி 16 பேர் பலி்!

கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம் அருகில் இன்று காலை ஜகாரியா எக்ஸ்பிரஸ் மற்றும் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும்,...

சற்று முன் ரஷ்ய ஹெலியை சுட்டு வீழ்த்தியது ISIS

சற்று முன்னர் சிரியாவில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட, ரஷ்ய ஹெலிகொப்டரை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளார்கள். தமது தாக்குதல் வானூர்தி ஒன்று தளம் திரும்பவில்லை என்பதனை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சும்...

S 400 ரக ஷய ஏவுகணை – ஒரு பார்வை

மோடி புதின் சந்திப்பின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒன்று S 400 எனப்படும் நவீன ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும்.இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்து அதற்கான...

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி இவர்தான்: அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள்

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் குழு ஒன்று உறுதிபட...

யாழ் செய்தி