Thursday, April 25, 2019

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 160

தேர்தலில் ரஷியா தலையீடு என்ற புலனாய்வு அமைப்புகளின் முடிவு சரியே – டிரம்ப் அந்தர் பல்டி

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த திங்கள் அன்று பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய...

ட்ரம்ப்புக்கு மனநலம் சரியில்லை – கிம் ஜாங் உன் விமர்சனம்

வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல வழியில் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத...

துருக்கி ராணுவ புரட்சியை முன்னின்று நடத்தியது யார்? 8 மூத்த தளபதிகள் கிரிஸில் தஞ்சம்

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன்தான் துருக்கி ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த பெதுல்லா அமெரிக்காவின் பெனிஸ்வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கி...

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

பிரேசில் நாட்டில் சாவ் பாலோ மாகாணத்தில் பாயுரு என்ற இடத்தில் திறந்த வெளி சிறை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர்...

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் குழு இயக்குனர் Marianne Ny...

ஏவுகணை விவகாரம் : அமரிக்காவிற்கு அதிரடி எச்சரிக்கை, இனிமேல் நீங்கள்தான் டார்கெட்! வேறு பேச்சே இல்லை

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்ட அடுத்த நாள் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளின்...

பரபரப்பை ஏற்படுத்தும் போகோஹாரம் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ : கடத்தப்பட்ட மாணவிகளில் 40 பேர் தீவிரவாதிகளை திருமணம் செய்ததாக...

நைஜீரியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர். நைஜீரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்புக் என்ற இடத்தில் 276...

வடகொரியா பிரமாண்ட ராக்கெட்டின் இன்ஜின் சோதனை

வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே இம்மாத...

பாலியல் தொழிலாளர்களாக உருமாறும் அகதிகள்: கிரேக்கத்தில் விலகாத துயரம்

சிரியா மற்றும் ஆப்கான் நாட்டு அகதிகள் பலர் பிழைப்புக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஆப்கான் நாட்டினரான பல எண்ணிக்கையிலான ஆண்கள் கிரேக்கத்தில்...

சர்ச்சைக்குரிய கடற்பரப்பை மூடுவதாக சீனா அதிரடி அறிவிப்பு!

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பின் ஒரு பகுதியை இராணுவப் பயிற்சிகள் நடத்துவதற்காக மூடுவதாக சீனா அறிவித்திருக்கின்றது. சீனாவின் தெற்கிலுள்ள ஹய்நான் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று சீனாவின் கடல்...

யாழ் செய்தி