சர்வதேச செய்தி

காற்பந்துப் போட்டிக்கு கத்தார் எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா? தலைசுற்றவைக்கும் தகவல்!

உலகக் கோப்பை தயாரிப்புகளுக்கு கத்தார் செலவழித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இது பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. 2022 உலகக் கோப்பையை கத்தார் நடத்துவது என்று 6 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாக...

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார். அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அடுத்த இரண்டு...

நடு வானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு!

இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது...

பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அரசாங்கம்!

பிரான்ஸில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அன்று தங்கள் சம்பளத்தை மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக...

ஜெர்மனியின் பழைமையான பாலம் ஒன்று வெடி வைத்து தகர்த்தப்பட்டது!

453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன்போது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம்...

சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி

சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைமஸ் நாளிதழ்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாராக இருந்த சிறுவன், நிலநடுக்கத்தில் உயிரிழந்த தனது...

மலேசிய செல்ல இருப்போருக்கான செய்தி!

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை...

இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது. அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது...

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்! !

அவுஸ்திரேலியாவில் மே 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பசுமைக்கட்சி சார்பில் சுஜன் என்ற தமிழ் இளைஞன் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மனித உரிமை செயற்பாடுகள், குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள்...

யாழ் செய்தி